BIGG BOSS 5 : யார்ரா இவன்; என்னாச்சி சஞ்சீவ் உங்களுக்கு ....!

A voting event was held today at the Big Boss House and the President has been elected.

பிக் பாஸ் வீட்டில் இன்று வாக்கு அளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சி`யில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இன்று வாக்கு இந்த டாஸ்கிற்க்கான வாக்களித்தல் நடைபெற்றது.

அதில் இமான் அண்ணாச்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சீவ் கிச்சனிலிருந்து யார்ரா இவன் என திடீரென கத்துவது போன்ற வீடியோ இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node