Tag: voting

குஜராத்தில் அடுத்த ஆட்சி யாருடையது.? இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு! 67% வாக்குகள் பதிவு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்து யார் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதுவரை குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் களத்தில் உள்ளது. இதனால் அங்கு […]

#BJP 5 Min Read
Default Image

#Gujaratelection2022: குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு – வாக்களித்தார் பிரதமர் மோடி!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான (இரண்டாம் கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக […]

#BJP 4 Min Read
Default Image

குஜராத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகள் பதிவு!

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக , காங்கிரஸ்,  ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இன்று […]

#Gujarat 4 Min Read
Default Image

குஜராத்தில் மும்முனை போட்டி! முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை பாஜக , காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கியதால் மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி […]

#AAP 3 Min Read
Default Image

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் – தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பிரதமர் மோடி பதிவு செய்தார். பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர் […]

#Delhi 3 Min Read
Default Image

புதுச்சேரியில் தொடங்கியது பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…!

பிரான்ஸ் நாட்டின் 12 வது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 12 பேர் பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.இந்தநிலையில் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் வாக்களிக்கும் வகையில் பிரெஞ்ச் தூதரகம் வாக்குபதிவு மையங்களை அமைத்துள்ளது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் 4,564 பிரஞ்சு  வாக்காளர்கள் உள்ளனர். தற்போது புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியில் பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு […]

French presidential election 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : யார்ரா இவன்; என்னாச்சி சஞ்சீவ் உங்களுக்கு ….!

பிக் பாஸ் வீட்டில் இன்று வாக்கு அளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சி`யில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இன்று வாக்கு இந்த டாஸ்கிற்க்கான வாக்களித்தல் நடைபெற்றது. அதில் இமான் அண்ணாச்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சீவ் கிச்சனிலிருந்து யார்ரா இவன் என திடீரென கத்துவது போன்ற வீடியோ இன்றைய மூன்றாவது […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

ஓட்டு போடலான ரூ.350 அபராதமா..? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!

டெல்லியில் வாக்களிக்காததற்காக தேர்தல் ஆணையம் ரூ.350 அபராதம் விதிக்கப்படும் என்ற வைரலான போலிச் செய்தியைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வாக்களிக்காத மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக செய்தி வைரலானது என்று டெல்லி காவல்துறை கூறியது. பின்னர், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையமே இந்த செய்தியை வதந்தி என்றும்  அத்தகைய அபராதம் எதுவும் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. தேர்தல் […]

#Election Commission 3 Min Read
Default Image

முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் 7.5% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை நிரவப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவு. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். […]

#Mamata Banerjee 6 Min Read
Default Image

#BiharElection2020 : 6 மணி வரை எவ்வுளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?

பீகார் தேர்தலில் 6 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் நடைபெற்றது . இந்த தேர்தலில் மொத்தமாக 1204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் […]

BiharElection2020 2 Min Read
Default Image

Bihar Elections: 9 மணி வரை எவ்வுளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?

பீகார் தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம் வெளியாகியுள்ளது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணி […]

BiharElection2020 2 Min Read
Default Image

இலங்கையில் தொடங்கிய பாராளுமன்ற தேர்தல்.! விறுவிறுப்பாக வாக்குப்பதிவு.!

இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு […]

#Parliament 3 Min Read
Default Image

BREAKING :2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது .!

இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை  2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களுக்கு முதற்கட்ட […]

Local body Election 3 Min Read
Default Image

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியானது இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் 5 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வோட்டிங் லிஸ்டில், சாண்டி மற்றும் ஷெரின் […]

#BiggBoss 2 Min Read
Default Image

வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு….பாஜக விமர்சனம்..!!

வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து காங்கிரஸ் கட்சியை பாஜக கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சைபர் பிரிவு நிபுணரான சையத் சுஜா, 2014-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யபட்டது.கடந்த தேர்தலில் டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கும் குழுவில் தாம் இடம்பெற்றதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை  ஹேக் பண்ணுவது பற்றி எனக்கு தெரியும் என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். இவரின் […]

#BJP 3 Min Read
Default Image