பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா” . இந்த சீரியலில் நாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இந்த சீரியலின் மூலம் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
unknown nodeஇந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷ்நி ஹரிப்ரியன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார்.அதனை தொடர்ந்து, இந்த சீரியலிலிருந்து அருண் பிரசாத் விலகிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeஇந்த தகவலை பார்த்த அவரத்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன், அருண் பிரசாத்தும் சீரியலை விட்டு வெளியேறிவிட்டால் சீரியல் நிலைமை என்னவாகும் என்றும், இத்தகவல் உண்மையா? பொய்யா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
unknown nodeமேலும், அருண் பிரசாத்க்கு பதிலாக இனிமேல் பாரதி கண்ணம்மா சீரியலில் பிரதியாக பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற சஞ்சீவ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் உண்மை என்னது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரிய வரும்.