முதல் முத்தத்திற்கு 10 மார்க்! அதுதான் அடுத்த கிஸ்-க்கு உதவுச்சு..நடிகை ரேஷ்மா ஓபன் டாக்!

reshma pasupuleti

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு கோ 2, திரைக்கு வரத கதை, பேய் மாமா உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் கொடுத்த வரவேற்பை போல எந்த படமும் பெரிய அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் … Read more

ஜிம் உடையில் சும்மா கும்முனு இருக்கும் ரேஷ்மாவின் அந்த புகைப்படம்.!

நடிகை ரேஷ்மாவை தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமாக தெரியாது. ஆனால் விரைவில் ஒரு தெலுங்கு படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக இருக்கிறார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான பிரசாத் பசுப்புலேட்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இவர், தமிழ் சீரியல்களில் நடித்தாலும், நடிகை ரேஷ்மா புடவையை மிகவும் அழகாக அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருவது வழக்கம். 42 வயதிலும் தனது கிளாமர் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். … Read more

மணப்பெண் கோலத்தில் பிக் பாஸ் ரேஷ்மா – வைரல் புகைப்படம் உள்ளே!

பிக் பாஸ்  ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகின் காமடி நடிகையாக வலம் வந்த ரேஷ்மா கமல் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகினார். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் போன்ற உடையணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,             View … Read more

பிக் பாஸ் ரேஷ்மாவா இது? கவர்ச்சி புகைப்படம் உள்ளே

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் ரேஷ்மா பாசுப்புலட்டி. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   Note to self : — … Read more

பூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது? சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா எனும் தொடரின் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று ஜீதமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவை வீடியோ சேட் மூலம் தொடர்புகொண்டு ஒரு டேர் கேம் கொடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுவயது புகைப்படம் 5 உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

பிக் பாஸ் ரேஷ்மாவா இது! முதன் முறையாக ரேஷ்மா பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம்

உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய தமிழ் நடிகை தான் ரேஷிமா பாசுப்புலாட்டி.  இவர் தனது இணையதள பக்கங்களில்பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அண்மை புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார். ஆனால், தற்போது கவர்ச்சியான தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram           … Read more

பூனைக்குட்டியாக மாறிய ரேஷ்மா! வைரலாகும் வீடியோ!

நடிகை ரேஷ்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மசாலா படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பேய்மாமா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், … Read more

எனக்கு பிடித்தமான இரண்டு சகோதரர்கள்! பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசியாவை சேர்ந்த முகன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சாண்டி பிடித்துள்ளார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது இணைய பக்கத்தில் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், கவின் மற்றும் தர்சனுடன் இணைந்து எடுதத புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு பிடித்தமான … Read more

biggboss 3: நீ மட்டும் தனியா இல்ல முகன்! இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனையடுத்து ரேஷிமா பேசுகையில், ‘நம்ம எல்லாரும் ஏங்குறது அன்பிற்காக தான். நீ மட்டும் தனியா இல்ல முகன், … Read more

என்னுடைய ஆதரவு எப்போது அவருக்கு உண்டு! கவினுக்கு ஆதரவாய் களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து, கவின் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில … Read more