மணப்பெண் கோலத்தில் பிக் பாஸ் ரேஷ்மா – வைரல் புகைப்படம் உள்ளே!

பிக் பாஸ்  ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ்  ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் காமடி நடிகையாக வலம் வந்த ரேஷ்மா கமல் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகினார்.

தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் போன்ற உடையணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node