நடிகை ரேஷ்மாவை தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமாக தெரியாது. ஆனால் விரைவில் ஒரு தெலுங்கு படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக இருக்கிறார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான பிரசாத் பசுப்புலேட்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
unknown nodeஇவர், தமிழ் சீரியல்களில் நடித்தாலும், நடிகை ரேஷ்மா புடவையை மிகவும் அழகாக அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருவது வழக்கம்.
unknown node42 வயதிலும் தனது கிளாமர் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். தினமும் சேலையில் போஸ் கொடுக்கும் நடிகை ரேஷ்மா, இன்று ஜிம் சென்று அங்கு வொர்கவுட் செய்த புகைப்படத்தை பகிந்துள்ளார்.
இதையும் படிங்களேன் –வளைத்து வளைத்து கவர்ச்சி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.! வைரல் வீடியோ….
unknown nodeதற்போது, அழகாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
unknown node