பாக்கியலட்சுமி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, நுணுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து சிரிக்க வைக்கும் திறமை கொண்ட இவர், திரைத்துறையில்ரியால்டி ஷோ மற்றும் பிக் பாஸ் போன்றவற்றில் பங்கு பெற்றுள்ளார். இவருக்கு பெரிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற காப்பாத்திரத்தில் மிகவும் பிரபலமானார். அதன் பின், சிறு சிறு படங்களில் சில வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 2023 […]
நடிகை ரேஷ்மாவை தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமாக தெரியாது. ஆனால் விரைவில் ஒரு தெலுங்கு படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக இருக்கிறார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான பிரசாத் பசுப்புலேட்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இவர், தமிழ் சீரியல்களில் நடித்தாலும், நடிகை ரேஷ்மா புடவையை மிகவும் அழகாக அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருவது வழக்கம். 42 வயதிலும் தனது கிளாமர் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். […]
நடிகை ரேஷ்மா எப்பொழுதும் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து வருகிறார். தினமும் சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ரேஷ்மா இன்று வெளியிட்ட புகைப்படத்தில் சேலை அணியாமல், வித்தியசமாக தோற்றமளித்தார். இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், பலர் இதற்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதையும் படிங்களேன் – முக்கியமானவர்கள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மிஷ்கின் பிறந்தநாள் விழா.! நடிகை […]