இளசுகளை சீண்டும் கருப்பு உடையில் போஸ் கொடுத்திருக்கும் ரேஷ்மா!

Reshma Pasupuleti black

பாக்கியலட்சுமி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, நுணுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து சிரிக்க வைக்கும் திறமை கொண்ட இவர், திரைத்துறையில்ரியால்டி ஷோ மற்றும் பிக் பாஸ் போன்றவற்றில் பங்கு பெற்றுள்ளார்.

இவருக்கு பெரிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற காப்பாத்திரத்தில் மிகவும் பிரபலமானார்.

அதன் பின், சிறு சிறு படங்களில் சில வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 2023 சத்திய சோதனை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தங்க சிலைபோல இருக்கீங்க! சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி சேலை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். 39 வயதிலும் தனது கிளாமர் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். தற்போது, பிட்டான கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்