காந்த கண்ணழகி ரேஷ்மாவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!

நடிகை ரேஷ்மா எப்பொழுதும் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து வருகிறார். தினமும் சேலையில் போஸ்

நடிகை ரேஷ்மா எப்பொழுதும் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து வருகிறார். தினமும் சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

unknown node

ரேஷ்மா இன்று வெளியிட்ட புகைப்படத்தில் சேலை அணியாமல், வித்தியசமாக தோற்றமளித்தார். இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், பலர் இதற்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்களேன் –முக்கியமானவர்கள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மிஷ்கின் பிறந்தநாள் விழா.!

unknown node

நடிகை ரேஷ்மா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில், ஒரு ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி அனைத்து இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். தற்போது ஹைவே என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

unknown node

தற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)