Tag: ரேஷ்மா

ஜிம் உடையில் சும்மா கும்முனு இருக்கும் ரேஷ்மாவின் அந்த புகைப்படம்.!

நடிகை ரேஷ்மாவை தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமாக தெரியாது. ஆனால் விரைவில் ஒரு தெலுங்கு படம் மூலம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக இருக்கிறார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான பிரசாத் பசுப்புலேட்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இவர், தமிழ் சீரியல்களில் நடித்தாலும், நடிகை ரேஷ்மா புடவையை மிகவும் அழகாக அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருவது வழக்கம். 42 வயதிலும் தனது கிளாமர் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். […]

- 3 Min Read
Default Image

காந்த கண்ணழகி ரேஷ்மாவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!

நடிகை ரேஷ்மா எப்பொழுதும் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து வருகிறார். தினமும் சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ரேஷ்மா இன்று வெளியிட்ட புகைப்படத்தில் சேலை அணியாமல், வித்தியசமாக தோற்றமளித்தார். இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், பலர் இதற்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதையும் படிங்களேன் – முக்கியமானவர்கள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மிஷ்கின் பிறந்தநாள் விழா.! நடிகை […]

- 3 Min Read
Default Image

இடுப்பழகி ரேஷ்மாவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.! வைரலாகும் அந்த போட்டோ…

எப்பொழுதும் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு  வரும் நடிகை ரேஷ்மா, தனது ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் என்றே தான் சொல்ல வேண்டும். தினமும், சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரேஷ்மா இன்று வெளியிட்ட புகைப்படத்தில் தனது இடுப்பை காமித்து போஸ் கொடுத்துள்ளார். உடனே, ரசிகர்கள் அனைவரும் இடுப்பழகி, உங்களுக்கு மிகவும் அழகு இடுப்பு மட்டும் தான், […]

#photoshoot 3 Min Read
Default Image