சிவப்பு நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள்

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா தனது இந்த பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சிவப்பு நிற உடையில் தனது கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node