biggboss 3: நீ மட்டும் தனியா இல்ல முகன்! இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், ரேஷ்மா, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனையடுத்து ரேஷிமா பேசுகையில், ‘நம்ம எல்லாரும் ஏங்குறது அன்பிற்காக தான். நீ மட்டும் தனியா இல்ல முகன், இந்த ஜென்மத்துல நீ அனாதை கிடையாது. நீ வெளில வந்தா தான் தெரியும் உனக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்று.’ இதோ அந்த வீடியோ,
#Day99 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/7Y6YcHOY6c
— Vijay Television (@vijaytelevision) September 30, 2019