நடிகை ராஷி கண்ணா தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சர்தார் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகத்திற்கு பேட்டிகொடுத்த ராஷி கண்ணாவிடம் உங்களுக்கு எந்த மாதிரி படங்களில் நடிக்க பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ராசிக் கன்னாவும் சூப்பரான […]
நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களுடம் கூட இணையத்தில் வைரலானது. இதையும் படிங்களேன் – ஆதாமா.! எங்க இருக்காரு ஆதாம்… கமல்ஹாசனை மீண்டும் அலற விடும் ஜிபி முத்து.! இந்த […]
நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களுடம் கூட இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது கொள்ளும் அளவில் சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- […]
நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா, ராஜீஷா விஜயன் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். […]
விஜயுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் என ராசி கன்னா தெரிவித்துள்ளார். தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையத்தளத்தில் […]
தனக்கு வரவேண்டிய வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என நடிகை ராசி கன்னா பேசியுள்ளார். தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு […]
தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசை என்று நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூன் […]
சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார், படத்திற்கு சர்தார் என்று […]
என்ஜாய் எஞ்சாமி பாடலிற்கு நடனம் செய்து வீடியோவை ராஷிகண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் மற்றும் பாடகியான தீ மற்றும் அறிவு இருவரும் இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி. இந்த பாடல் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. வெளியான சில நாட்களில் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டின் பாரம்பரியமான இசையான பறையை வைத்து பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் […]
தனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவிலும் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, அடங்கமறு, சங்கத்தமிழன், போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி அவர் கூறியது ” எனக்கு […]
நடிகை ராஷி கன்னா தமிழில் “இமைக்கா நொடிகள்”, “அடங்க மறு” போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , நான் எல்லா படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பதாகவும் அதனால் பட வாய்ப்புகள் குறைந்து விடாதா என்றும் கேள்வி எழுகின்றனர். நான் கவர்ச்சியாக நடிப்பது உண்மை தான். ஆனால் நல்ல நடிகை என்ற பாராட்டை ரசிகர்களிடம் பெற வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். கதை பிடித்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக உள்ளேன். […]
நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வெளியானது. இவர் 2017-ம் ஆண்டு நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே” ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் […]