கலர்புல் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ராசி கன்னாவின் அண்மைய புகைப்படம்....!

நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன்

நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

unknown node

Rashi Khanna models in a rainbow-colored dress by Picchika. [Image Source: Instagram/raashiikhanna]

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களுடம் கூட இணையத்தில் வைரலானது.

unknown node

Rashi Khanna made the trailer announcement of her upcoming movie Sardar via Instagram. [Image Source: Instagram/raashiikhanna]

இதையும் படிங்களேன் –ஆதாமா.! எங்க இருக்காரு ஆதாம்… கமல்ஹாசனை மீண்டும் அலற விடும் ஜிபி முத்து.!

இந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது, ரசிகர்களின் மனதை கொள்ளயடிக்கும் வகையில், சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node

The beautiful actress of Sardar, Rashi Khanna poses on a bench. [Image Source: Instagram/raashiikhanna]

unknown node