அது ரெண்டும் இவ்ளோ பெருசா இருக்கே..! பெண்களை பொறாமைப்பட வைத்த ராசி கண்ணா.!

நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன்

நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

unknown node

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களுடம் கூட இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது கொள்ளும் அளவில் சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-கொள்ளை அழகை கொட்டி தீர்த்த பிரியா பவானிசங்கர்.! அந்த போட்டோவால் சொக்கி போன ரசிகர்கள்…

unknown node

புகைப்படத்தில் அவர் போட்டிருக்கும் இரண்டு கம்மல்களும் மிகவும் பெரிதாக உள்ளதால், அதனை பார்த்த பல பெண் ரசிகர்கள் கம்மல் இவ்வளவு பெருசா ..? என சற்று பொறாமையுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

மேலும் ராசி கண்ணா திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக்கு ஜோடியாக “சர்தார் “திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node