கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறது -ராஷி கன்னா

In this age, the role of an attractive character comes in the act

நடிகை ராஷி கன்னா தமிழில்  “இமைக்கா நொடிகள்”, “அடங்க மறு” போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , நான் எல்லா படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பதாகவும் அதனால் பட வாய்ப்புகள் குறைந்து விடாதா என்றும் கேள்வி எழுகின்றனர்.

நான் கவர்ச்சியாக நடிப்பது உண்மை தான். ஆனால் நல்ல நடிகை என்ற பாராட்டை ரசிகர்களிடம் பெற வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். கதை பிடித்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக உள்ளேன்.

இந்த வயதில் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க தான்  வாய்ப்பு வருகிறது .அதில் சிறந்த கதாபாத்திரத்தை  தேர்வு செய்து நடிக்கிறேன்.கவர்ச்சியாக நடிப்பதால் வாய்ப்பு குறையாது என  ராஷி கன்னா கூறியுள்ளார்.