ஒழுங்கா பந்துவீசு ப்ரோ! பாண்டியாவுக்கு வார்னிங் கொடுத்த கேப்டன் ரோஹித்!!

Harthik Pandiya Rohit Sharma

Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் … Read more

INDvsENG : கே.எல்.ராகுல் கீப்பராக விளையாட மாட்டார் –  ராகுல் டிராவிட்!

Rahul Dravid about kl rahul

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வீரர்கள் பலரும்  பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் விராட் கோலி தனிப்பட்ட சில காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என … Read more

IND vs SA : ஒருநாள் போட்டிக்கான தொடரில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படமாட்டார்!

Rahul Dravid

உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை … Read more

நீட்டிக்கப்பட்ட பதவி காலம்.. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட்.!

Indian Cricket team Head Coach Rahul dravid

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் … Read more

ராகுல் டிராவிட் ஒப்பந்தம் முடிவு.. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்..?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைந்தது. டிராவிட் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் முடிவெடுக்கலாம். 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் ஆனது. இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்: … Read more

25 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட தென்னாப்பிரிக்க வீரர்.!

1997 இல் நடந்த சம்பவத்துக்கு தற்போது ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டு.  தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் தற்போதைய வங்கதேசத்தின் பௌலிங் பயிற்சியாளருமான ஆலன் டொனால்டு, 1997 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போட்டியின் போது நடந்த சம்பவத்திற்கு தற்போது ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆலன் டொனால்டு அவர் விளையாடும் சமயத்தில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்தார். எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்த ஆலன் டொனால்ட், … Read more

டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு சரியா இருப்பார்! டி-20க்கு சரியா வரமாட்டார்-டேனிஸ் கனேரியா

டி-20 போட்டிகளுக்கு பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் சரியானவர் இல்லை என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பயிற்சியளித்தார். இந்த தொடரில் இந்திய அணி தோற்றதற்கு பிறகு இந்திய அணி உட்பட பயிற்சியாளரும் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் … Read more

ராகுல் ட்ராவிட்டுக்கு ஓய்வு! நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன்.!

நியூசிலாந்து தொடரில் ராகுல் ட்ராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லக்ஷ்மன், பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல். டி-20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிற்கு தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. விவிஎஸ் … Read more

டிராவிட்டிற்கு பதிலாக முக்கிய பதவிக்கு பொறுப்பேற்கவுள்ள விவிஎஸ் லட்சுமண்!

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால், … Read more

இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..!

இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இதனிடையே,  ஜூலை மாதம்  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று … Read more