இந்திய டெஸ்ட் அணியில் பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் தேர்வு – பிசிசிஐ அறிவிப்பு..!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு பிருத்வி ஷா, சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். இப்போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவரது இடது கால் கீழ் காயம் ஏற்பட்டது. அதேபோல ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது வலது … Read more