ஐபிஎல் 2024 : மாயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் ..!! முதல் வெற்றியில் பாதம் பதித்த லக்னோ ..!

LSG Won [file image ]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. லக்னோ அணியில் மிகப்பெரிய மாற்றமாக கே.எல்.ராகுலை இம்பாக்ட் வீரராக விளையாட வைத்து, கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட வைத்தனர். இதனால் பேட்டிங் செய்ய மட்டும் களமிறங்கிய கே.எல்.ராகுல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு தொடக்க  வீரராக களமிறங்கிய … Read more

தொடங்கி வைத்த டிகாக் – பூரன் .. முடித்து வைத்த குருனால் ..! பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு ..!

LSGvsPBKS : ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக லக்னோ அணியும், பங்கப அணியும் இன்று லக்னோவில் உள்ள பரத் ரத்னா மைதானத்தில் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. லக்னோ அணியில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை அந்த அணி கொண்டு வந்தது அது என்னவென்றால் கே.எல்.ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் குனிந்து மிக நேரம் விளையாட முடியாது என்பதால் அந்த அணியின் கேப்டனாக … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த மேலும் ஒரு சோகம்! கேப்டன் நிக்கோலஸ் பூரன் பதவி விலகல்.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகுவதாக அறிவித்துள்ளார். இருமுறை டி-20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்து முடிந்த டி-20 உலககோப்பைக்கு நிக்கோலஸ் பூரன் தலைமை வகித்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. … Read more

சம்பளத்தில் ஒரு பகுதியை மருத்துவ உதவிக்காக கொடுத்த நிக்கோலஸ் பூரன்..!!

இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக நிக்கோலஸ் பூரன் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை நிதியுதவி கொடுத்துள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. பலர் … Read more

அற்புத ஷாட் பூரான்.!.அப்படியே டுமியினிய ஞாபகப்படுத்தின- சச்சின் பரவசம்

ஐபிஎல்2020 38வது லீக்போட்டி அபுதாபில் நடந்து வருகிறது.டெல்லி அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தனது அதிரடியால் எதிரணியை கிறங்கடித்த நிக்கோலஸ் பூரான் 28 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையி பூரானின் அதிரடி குறித்து ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தில் சில அற்புத ஷாட்கள் கண்டேன். Some power packed shots played by @nicholas_47. What a clean … Read more

பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரனுக்கு விளையாட தடை ..!

கடந்த திங்கள்கிழமை லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தின் மேற்பரப்பை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.அதை பூரன் ஒப்புக் கொண்டார். ஐசிசி நடத்தை விதிகளின் 3 ஆம் நிலையை மீறியுள்ளார். இந்நிலையில் பூரன் அடுத்த நான்கு டி 20 ஐ போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது சாதனையில் … Read more