எனக்கு வேணாம்…முரளி சார்க்கு கொடுங்க.! கொண்டாட்டத்தில் அஜித்தின் செயல்!

Ajithkumar - Natarajan

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் … Read more

SRH வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய அஜித் குமார்.!

Ajithkumar - Natarajan Birthday

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரும் SRH வீரருமான நடராஜன் தங்கராசுவின் பிறந்தநாளை நடிகர் அஜித் குமார் கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இரவு நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் … Read more

KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

KKRvsSRH 1st Inningss [file image]

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் … Read more

KKRvsSRH: புதிய மைல்கல்லை எட்டிய நடராஜன்

T Natarajan: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்களை அவர் வீழ்த்தியிருக்கிறார். Read More – PBKSvDC: சாம் கரண் அதிரடி… டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்..! 2024 ஐபிஎல் சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கும் இடது கை … Read more

தனது கிராமத்திலேயே கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்..!

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன் முதலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி. பின் தமிழக அளவிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் … Read more

“யார்க்கர் கிங்” நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்..!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான தமிழ்நாடு அணியில்  வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை அணிகள் தலா 4 முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.  இந்நிலையில், தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் , தினேஷ் கார்த்திக் தற்போது இருவரும் குணமடைந்ததால் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் … Read more

“அறுவை சிகிச்சை முடிவடைந்தது.. வலுவாகவும், ஃபிட்டாகவும் திரும்பி வருவேன்”- நடராஜன்!

யாக்கர் மன்னன் நடராஜனுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனது சமூகவலைத்தள பக்கங்களில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 … Read more

“SRH பேமிலியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்.. என்ன சொல்லனு தெரியல”- நடராஜன் உருக்கம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதகாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 … Read more

#SRHvPBKS: நடராஜன் வெளியே, ஜாதவ் உள்ளே.. தொடர் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியில் கேதார் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி, புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் … Read more

நேற்றைய போட்டியில் நடராஜன் இடம்பெறாதது ஏன் தெரியுமா..??

நேற்று நடந்த ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் அணியில் இடம் பெறாத காரணத்தை ஹைதராபாத் அணியின் நிர்வாகி டாம் மூடி தெரிவித்துள்ளார்.  நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் … Read more