Mumtaj: ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ராணியாக இருந்தவர் மும்தாஜ். தமிழ், மலையாளம் என அனைத்துப் படங்களிலும் ஐட்டம் டான்ஸ் மூலம் ஜொலித்தவர், ஆனால் விரைவில் நடிப்பை விட்டு விலகினார். கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார். திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். […]
Mumtaj : அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் நடிகை மும்தாஜ். இவர் விஜய்யுடன் இணைந்து ஆடிய கட்டிபுடி கட்டிப்புடி டா பாடல் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆனால் , நல்ல நடிப்பு திறமை இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகளே […]
ஒரு காலத்தில் தமிழில் பல டாப் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மும்தாஜ். இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதற்கிடையில், 23-ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜ் இயக்குனர் பார்த்திபனிடம் கடனாக 15,000ரூபாய் வாங்கி இருந்தாராம். அந்த கடனை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து கொடுத்துள்ளார். கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பார்த்திபனிடம் ” ஏதுன்னு கேக்காம, எதையும் எதிர்பாக்காம […]
சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் […]
பிக்பாஸ்2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது இதில் 16 பேர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் அவர்கள் அனைவரும் 100 நாட்கள் அங்கு தங்கி அவர்களின் உன்மைநிலை கருத்தில் கொண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து நீககப்படுவர்.இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.பிக்பாஸ்வ் வீட்டுக்குள் மும்தாஜ் மீது பல புகார்கள் எழுந்தாலும் அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருந்தது.அவருடைய பெயரில் அவருடைய ரசிகர்கள் […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜ் அவரது ரசிகர்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை `மும்தாஜ் ஆர்மியினர்’ மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் 80 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக தங்கியிருந்த மும்தாஜ் கடந்த வாரம் மக்களின் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்டார். https://twitter.com/mumtaz_foreverr/status/1042117142705913856 ஆனால், அவர் வீட்டில் […]
விஜய் டிவி-யில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீஸன்2. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள மொத்தம்100 நாள்கள் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. மும்தாஜ், சென்றாயன், ரித்விகா, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, ஷாரிக், மகத், பாலாஜி, அவரின் மனைவி நித்யா, வைஷ்ணவி, பொன்னம்பலம், டேனி, ரம்யா ஆகிய 16 பேரும் கலந்துகொள்ள, வார இறுதி எபிசோடுகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முன்பு திட்டமிட்டபடி 100 நாள்கள் […]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 10 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் வெற்றி பெறும் போட்டியாளர் நிகழ்ச்சியின் இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொருக்கும் குவளை […]
பிக்பாஸ்1 சூடு பிடித்து எதிர்பாராத வெற்றியை கொடுத்தது அதில் கலந்து கொண்டவர்களும் மக்கள் மனதில் இடம்பிடித்து தனகென ஒரு இடத்தை அவர்கள் மத்தியில் பிடித்தனர் என்பது எல்லோரும் அறிந்தது தான். தற்போது பிக்பாஸ்2வில் டமால் டுமில்டுமில் தான் ஒரே சண்டை என ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றுள்ளது பிக்பாஸ்2 ஆமாங்க பிக்பாஸ் 1 போல எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தா ஆனாலும் நடிகை மும்தாஜ் தமிழ் ரசிகர்களிடம் கனிசமான அதரவை பெற்று வருகிறார்.அவருக்கு என்று ஒரு ஆர்மியே […]
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் நேற்று கமல் ஒவ்வொருவரும் செய்யும் தவறுகளை அவர்களை பேசவைத்தே உணர வைக்கிறார்.அந்த ப்ரோமோவில் ஒவ்வொருவரும் மற்றவரை பற்றி வஞ்சப்புகழ்ச்சி செய்ய சொன்னார். இதில் மும்தாஜ் மஹத்தை பார்த்து உங்க எனர்ஜி வேற யாருக்கும் இல்லை. அதிலும் சாயங்காலத்துக்கு மேல வேற லெவல் வருது என்று கூற அரங்கமே சிரித்தது குறிப்பிடத்தக்கது எதற்கு அப்படி மும்தாஜ் சொன்னார் என்று எல்லோருக்குமே தெரியும். DINASUVADU
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சிறுது சுவாரசியமாக தொடங்கியுள்ளது. கடந்த வாரம் எலிமினேஷன் எதுவும் இல்லாமல் தப்பித்தனர் . ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மமதி மீது தான் வெறுப்பில் உள்ளதால் அவர்தான் வெளியாக போகிறார் என கருத படுகிறது. இந்நிலையில் ஷாரிக் , ஐஸ்வர்யா தத்தா வை ஓர் தலையாக காதலித்து வருகிறார் அதை அவரிடமும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா […]
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்து விட்டது. நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தன் உண்மை முகத்தை காட்டத்தொடங்கி வருகின்றனர். இன்று மும்தாஜ் உடல் முடியவில்லை என கோபமாக மற்றவர்களிடம் பேசுகிறார்.இதனையடுத்து வைஷ்ணவி, டேனியலை தனியாக கூப்பிட்டு, உடம்பு முடியலைனா வீட்டிலயே உட்கார வேண்டியது தான. மறுபடியும் பிரபலமாகனும்னு தான இங்க வந்த, அப்புறம் எதுக்கு இந்த சீன் என்பது போல பேசுகிறார்.இதை பக்கத்து அறையிலிருந்து மம்தா ஒட்டுக்கேட்பது போல ப்ரமோ வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மற்றும் நித்தியா விற்கும் இடையே சமையலின் போது பிரச்சனை ஏற்ப்பட்டது. தற்போது அதை தொடர்ந்து மும்தாஜ் மற்றும் சென்ராயன் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரசிகர்கள் அனைவருக்கும் மும்தாஜ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது “கட்டிப்புடி கட்டிப்புடி டா” என்ற பாடல் தான்.இந்த பாடலை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாட, மும்தாஜ் உடன் சென்ராயன் நடனமாடினார். இதைத்தொடர்ந்து ‘நான் […]