பிக்பாஸ்2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது இதில் 16 பேர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் அவர்கள் அனைவரும் 100 நாட்கள் அங்கு தங்கி அவர்களின் உன்மைநிலை கருத்தில் கொண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து நீககப்படுவர்.இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.
unknown nodeஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.பிக்பாஸ்வ் வீட்டுக்குள் மும்தாஜ் மீது பல புகார்கள் எழுந்தாலும் அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருந்தது.அவருடைய பெயரில் அவருடைய ரசிகர்கள் மும்தாஜ் ஆர்மி என்று இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. இந்நிலையில் தான் இவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது, குறிப்பாக அவரருடைய மும்தாஜ் ஆர்மிக்கு.
unknown nodeஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜைச் சந்திக்க முடிவு செய்த அவரது மும்தாஜ் தமிழ்நாடுஆர்மியைச் சேர்ந்த ரசிகர்கள் ஒன்று திரண்டு அவருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தனர்.
unknown nodeஅந்த விழா நேற்றைய தினம் திருவள்ளூரில் நடந்தது. இதில் நடிகை மும்தாஜ் அவருடைய அம்மா, அண்ணன் குழந்தைகள் என குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு மும்தாஜுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான மமதி , ரம்யா என்,எஸ்.கே., வைஷ்ணவி ஆகியோருடன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தியும் கலந்து கொண்டனர்.
unknown nodeநிகழ்வின் இறுதியில் பிக்பாஸ் டைட்டில் தராவிட்டால் என்ன எங்க தலைவிக்கு நாங்க தர்றோம் என்று ’மக்களின் வின்னர்’ என்கிற டைட்டிலை அதிரடியாக அறிவித்தது இந்த பட்டத்தை சூட்டியனர் ரசிகர்கள் அதனை சூட்டிய போது மும்தாஜ்வின் முகம் முழுக்கப் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது.
DINASUVADU