Tag: Mahendran

திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!!

திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். […]

#DMK 3 Min Read
Default Image

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் வந்துள்ளார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு. சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய மகேந்திரன், 78 ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#BREAKING: தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்!!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தற்போது தனது ஆதரவாளர்கள் 78 […]

#CMMKStalin 3 Min Read
Default Image

திமுகவில் இணையவுள்ளதாக ம.நீ.மவின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார். இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை […]

#CMMKStalin 3 Min Read
Default Image

நாளை திமுகவில் இணைகிறார் ம.நீ.ம. மகேந்திரன்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார். சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா […]

#DMK 4 Min Read
Default Image

#Breaking: மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகல்.!

மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தலை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி என கூறியுள்ளார். இதுபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய […]

#KamalHaasan 3 Min Read
Default Image

தனுஷை “அசுரன்” என்று கூறிய மாஸ்டர் குட்டி பவானி..!

மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய்சேதுபதியாக நடித்த மகேந்திரன் ரசிகர் ஒருவர் தனுஷை பற்றி கேட்டதற்கு அசுரன் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் […]

#Asuran 4 Min Read
Default Image

தனுஷின் “D43” படத்தில் இணைந்த மாஸ்டர் பவானி.!

தனுஷின் D43 படத்தில் மகேந்திரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.மேலும் தனுஷின் இந்த ‘D43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் .மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் ஸ்மிருதி வெங்கட் சமுத்திரக்கனி , கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]

Actor Dhanush 3 Min Read
Default Image

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு.. நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமேன நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், வழக்கு குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு […]

custordial death 2 Min Read
Default Image

மருத்துவமனையில் மோசமான நிலைமையில் உள்ள தெறி பட வில்லன் மகேந்திரன்

அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில்  “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை  இயக்கியுள்ளார். இவர் சமீப காலமாக பல  படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய […]

cinema 3 Min Read
Default Image