மருத்துவமனையில் மோசமான நிலைமையில் உள்ள தெறி பட வில்லன் மகேந்திரன்

this news gives information about The villain Mahendran is in a bad condition at the hospital-maruthuvamanail mosamana nilaimail ulla

அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில்  “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை  இயக்கியுள்ளார்.

இவர் சமீப காலமாக பல  படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.சில நாள்களாக இவர் மருத்துவமனையில் இருந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்க்கும் போது இயக்குனர் மகேந்திரன் மோசமான நிலைமையில் உள்ளார் போல தெரிகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/johnroshan/status/1110947127574712320