லியோவை மிஞ்சிய தக் லைஃப்! மிரள வைக்கும் வியாபாரம்?

silambarasan Thug Life

சென்னை : லியோ படத்தை விட தக் லைஃப் திரைப்படம் வெளிநாட்டு உரிமைகள் அதிக கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோலிவுட் சினிமாவில் இதுவரை வெளிநாட்டு உரிமைகள் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட திரைப்படங்கள் என்றாலே விஜய் நடித்த லியோ படம் தான். லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 60 கோடிகளுக்கு வெளிநாட்டு உரிமைகளுக்கு திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இது தான் தமிழ் சினிமாவில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படமாகவும் இருந்தது. இந்த … Read more

போஸ்டரில் கூட வர மாட்டேன்னு சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை உடைத்த மடோனா!

madonna sebastian

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படம் மலையாள படம் என்றாலும் கூட எல்லா மொழிகளில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக எல்லா மொழிகளில் இருந்தும் நடிகை மடோனா செபாஸ்டியனுக்கு வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாக … Read more

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். ஆரம்ப காலத்தை போல இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் அப்படியே இருக்கிறது என்றே சொல்லலாம். கடைசியாக நடிகை பிரியா ஆனந்த் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு … Read more

சாய் பல்லவி நடிக்க மறுத்த தமிழ் படங்கள்! இந்த லிஸ்டில் லியோவும் இருக்கே!!

sai pallavi

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான சில தமிழ் படங்களில் சாய் … Read more

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்? லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

madurai high court lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததாக கூறி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவர் கொடுத்து இருந்த அந்த மனுவில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. படத்தை … Read more

லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!

lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது ” லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. … Read more

லியோ படத்தில் செஞ்ச தப்ப இனிமே பண்ண மாட்டேன்! லோகேஷ் கனகராஜ்!

lokesh kanagaraj Speech

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் வசூல் ரீதியாக 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிக பெரிய பிளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக பொறுத்தவரை படத்தின் இரண்டாவது பாதி சற்று சரியில்லை மெதுவாக செல்கிறது என்பது போல  கூறிவந்தார்கள. இந்த … Read more

2023 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்! ஜெயிலர் படத்தை மிஞ்சிய லியோ?

2023 highest grossing movies tamil nadu

இந்த 2023-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது. இந்த ஆண்டு சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் வெளியாகி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்து பெரிய பிளாக் பஸ்டர் படங்களாகவும் ஆகி இருக்கிறது. அதில் சில படங்கள் விமர்சன ரீதியாகவும் தோல்வியையும் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியானதில் தமிழ் படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்பதற்கான 10 படங்கள் கொண்ட விவரத்தை பார்க்கலாம். 2023 … Read more

கோடி கணக்கில் வசூல்…லோகேஷ் சம்பளத்தில் பாக்கி வைத்த ‘லியோ’குழு?

lokesh kanagaraj salary

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர். வயது சிறுசு…வரலாறு பெருசு என்ற பழமொழிக்கு சொந்தக்காரர். காரணம் அவரது படம் அந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. அபாரமாக வளர்ச்சி அடைந்து வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ‘GSquad’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ்   ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த … Read more

லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!

ThalapathyVijay

நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்று லலித்திற்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ளது. இதிலும் லலித் குமார் கடைசியாக விஜய்யை வைத்து தயாரித்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more