அப்போ முரட்டு சிங்கிளா இருந்தேன்..ஆனா இப்போ? கொண்டாட்டத்தில் புதுமாப்பிள்ளை காளிதாஸ்!

kalidas jayaram engagement

நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரிணி காலிங்கராயரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.  இவர்களுடைய நிச்சியதார்த்தம் கூட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நமபவர் 10-ஆம் தேதி இருவீட்டாரின் முன்னிலையில், நடைபெற்றது. இவர்களுடைய நிச்சியதார்ததிற்கு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் பற்றியும் தன்னுடைய காதல் கதை பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் தாரிணியை … Read more

கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்.! விரைவில் காதலியை கரம் பிடிக்கிறார் காளிதாஸ்.!

Kalidas Jayaram

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தந்தையைப் போலவே இவரும் பல படங்களில் நடித்துள்ளார். தனது 7 வயதில் கொச்சு கொச்சு சந்தோசங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான காளிதாஸ், நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் … Read more

தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

தளபதி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது மலையாள நடிகர் ஜெயராம் என்று கூறப்படுகிறது. கடந்த 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலில் அள்ளி குவித்த திரைப்படம் “தளபதி”.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதில் ரஜினிகாந்திற்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார் .ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயராம் … Read more

பிரபாஸின் “ராதே ஷியாம்” படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷியாம் படத்தில் நடிகர் ஜெயராம் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார் .இந்த படத்தில் பிரபாஸூக்கு … Read more

தமிழில் உருவாகிறதா விஜய் சேதுபதியின் முதல் மலையாள படம்.?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முதல் மலையாள திரைப்படம் மார்கோனி மத்தாய் தமிழில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு வெளியான ‘மார்கோனி மத்தாய்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜெயராம், பூர்ணா, ஆத்மியா உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை ராசி மீடியா தயாரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தமிழ் பதிப்பிற்கு … Read more

இதயத்தை மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வெல்வார் ஜெயராம் என்பது உறுதி – நடிகர் சிரஞ்சீவி.!

ஜெயராம் நடித்து முடித்துள்ள சமஸ்கிருத படமான நமோ படத்தின் டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி ஜெயராமின் உருவ தோற்றத்தை கண்டு பிரமித்துப் போயதாக கூறியுள்ளார். நடிகர் ஜெயராம் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜீஷ் மணி இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நமோ’. புராண படமாக உருவாக்கயுள்ள இந்த படத்தில் கிருஷ்ணரின் நண்பரான குசேலனாக ஜெயராம் நடித்துள்ளார். ஏற்கனவே மெலிந்த உடல் மற்றும் மொட்டை தலையுடன் உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி … Read more

பஞ்சதந்திரம் படத்தில் பார்த்த ஜெயராமா இது! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்!

தமிழில் முறைமாமன், தெனாலி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்து தமிழில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் முன்னனி ஹீரோவாக உள்ளார். இவர் அடுத்ததாக மலையாளத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மார்க்கோனி மத்தாய் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தினை அடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிப்பதற்காக 2 மாதத்தில் 12 கிலோ வரை குறைத்து … Read more

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம். ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமலாபால், மோகன் பாபு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் பிரபல மலையாள நடிகரான ஜெயராமும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி கொண்ட நடிகர்..!! 18 மணி நேரம் போராட்டம் கொடுரமானது..!வீடியோவில் உருக்கம்..!!

கேரளாவில் ஒருவாரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் நிலைகுலைந்துள்ளது. மாநிலம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கும் கேரள மழை வெள்ளம் அங்கு வசிக்கும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அப்படி நிலச்சரிவில் தனது குடும்பத்தினருடன் சிக்கி அதிலிருந்து மீண்ட நடிகர் ஜெயராம் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். கேரள பேரழிவில் சிக்கிய  குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. சென்னையிலிருந்து குடும்பத்துடன் கார் மூலம் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது வரும் வழியில் குதிரன் என்ற  எங்களது … Read more