ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. என தொடர் முழக்கமிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.!

Union Minister L Murugan

மத்திய இணையமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது அவரிடம் , கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் , அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து சிலர் ஜெய் ஸ்ரீ ராம் … Read more

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்தவில்லை.! அண்ணாமலை பேட்டி.!

Annamalai, BJP State President

நேற்று குஜராத் அகமதாபாத் , நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டி நடைபெற்ற சமயத்தில், பாகிஸ்தான்  அணி வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். … Read more

பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீ ராம் ‘ முழக்கம்.! உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.!

Minister Udhayanidhi stalin

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத், அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி பாகிஸ்தான் அணியை 191க்கு ஆல்அவுட் ஆக்கியது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் … Read more

சிக்ஸர் அடித்து நடுவரிடம் பைசெப்ஸ் காட்டிய ஹிட்மேன் ..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  191 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 , இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் … Read more

#BREAKING: பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா ..!

இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். அப்துல்லா … Read more

ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித்..!

ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக அப்துல்லா ஷபீக், … Read more

ஒருநாள் உலகக்கோப்பை: அபார பந்துவீச்சு! பாகிஸ்தான் ஆல் அவுட்.. இந்தியாவுக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு!

INDvPAK

உலக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியை நேரில் காண்பதற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் … Read more

வெற்றிகள் எல்லாம் முறியடிக்கப்படும்! இந்தியாவுடனா போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

ind vs pak 2023

2023 உலகக்கோப்பை : 19-வது லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும் என்றே கூறலாம். ஏனென்றால், இந்த இரண்டு அணிகளின்  ஃபார்ம் இந்த உலகக்கோப்பை போட்டியில்  சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதிய போட்டியில் இந்தியா தான் வெற்றி வெற்றிபெற்றது. அதைப்போல, நெதர்லாந்து,  இலங்கை ஆகிய அணிகளுடன் மோதிய … Read more

இந்தியா,பாகிஸ்தான் மோதல்…! ஹாட்ரிக் வெற்றியை பெறுவது யார்..?

இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உலகக்கோப்பையின் 12-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். நடப்பு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் நெதர்லாந்து மற்றும் இலங்கையை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளனர். இதனால் இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை … Read more

#AsiaCup2022: ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு.! ஆக.28 இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது. 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய், ஷார்ஜாவில் ஆகஸ்ட் 27-ல் தொடங்கி, செப்டம்பர் 11-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 27-ம் தேதி துபாயில் நடைபெறும் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி … Read more