Tag: #ICCWordCup

NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரி இன்றைய 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது. அரையிறுதி ரேஸில் நீடிக்க வேண்டும் என்றால், இந்த போட்டியில் வெற்றி மிக அவசியம். இதனால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது. அந்தவகையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய […]

#ICCWordCup 4 Min Read
NZvPAK

உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னறியது. இந்த சூழலில், கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் உலகக்கோப்பை […]

#ICCWordCup 6 Min Read
hardik pandya

NZvPAK : அரையிறுதிக்கு கடும் போட்டி! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பவுலிங்!

CWC23 : 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று சனிகிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், முதலில் 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல் நேர போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் […]

#CWC23 6 Min Read
NZvPAK

NEDvAFG : நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஆப்கானிஸ்தானுக்கு சுலபமான இலக்கு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அரையிறுதி செல்லும் வாய்ப்பு இன்னும் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பந்துவீசியது. அதுவும், இப்போட்டியில் […]

#ICCWordCup 5 Min Read
NEDvAFG

#NEDvAFG: அரையிறுதி ரேஸில் நீடிக்குமா ஆப்கானிஸ்தான்? நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

NEDvAFG: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 33 முடிந்த நிலையில், இன்று 34-ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டி நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி உள்ள […]

#ICCWordCup 8 Min Read
NEDvsAFG

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஷமி…

நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும்,  இலங்கை அணியும் மோதியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் சுப்மான் கில் 92, விராட் கோலி 88, ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் […]

#ICCWordCup 8 Min Read
Mohammed Shami

NZvsSA: அதிரடியான சதங்கள்…நியூசிலாந்துக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாபிரிக்கா!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 32-ஆவது லீக் ஆட்டத்தில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், டாம் லாதமின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ம் மோதி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களான களமிறங்கிய குயின்டன் டி காக், கேப்டன் தெம்பா பவுமா களமிறங்கினர். இதில், 24 ரன்களில் கேப்டன் […]

#ICCWordCup 5 Min Read
NZvsSA

PAKvBAN : பங்களாதேஷை 204 ரன்களுக்கு சுருட்டியது பாகிஸ்தான்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை செய்து  வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஓப்பனிங் இறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் […]

#ICCWordCup 5 Min Read
PAKvBAN

AUSvNZ : 4வது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா! நியூசிலாந்து அணி போராடி தோல்வி!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில், அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்களும், […]

#AUSvNZ 8 Min Read
Australia Win

#AUSvNZ: 388 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா! இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பாகவும், அதிரடியாகவும் தொடக்கத்தை கொடுத்தனர். இதில், அதிரடியாக விளையாடிய டிராவிஸ் […]

#AUSvNZ 5 Min Read
AUSvNZ

#WorldCup2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பவுலிங் தேர்வு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து, இரண்டாவது (பிற்பகல் 2 மணி) போட்டியில் நெதர்லாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில், தற்போது முதலில் 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இப்போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க […]

#AUSvNZ 7 Min Read
AUSvNZ

#ENGvSA : கிளாசெனின் அதிரடி… தென்னாபிரிக்கா 399 ரன்கள்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 85 […]

#ENGvSA 4 Min Read
Heinrich Klaasen

11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்து விளையாடி வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடியது. இதன்பிறகு, இருநாட்டு விவகாரம், தாக்குதல், அரசியல் பிரச்சனை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து தற்போதுதான் இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் […]

#ICCWordCup 5 Min Read
pakistan cricket team

#ENGvSA : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டியில் இன்று ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் தேம்பா பவுமா இடம்பெறாததால் ஐடன் மார்க்ராம் தென்னாபிரிக்கா கேப்டனாக செயல்படுகிறார். இங்கிலாந்து நடப்பாண்டு உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளில் […]

#ENGvSA 6 Min Read
ENGvSA

#WorldCup2023: இன்று டபுள் டமக்கா.. நெதர்லாந்து vs இலங்கை, இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!

ஐசிசியின் நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, 19 லீக் போட்டியில் நெதர்லாந்து vs இலங்கை அணிகள் மோதி வருகிறது. லக்னோவில் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியதில் இப்போட்டி காலை 10.30 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. […]

#ENGvRSA 7 Min Read
England vs South Africa

#AUSvPAK: இரண்டு அதிரடி சதம்! 4 விக்கெட்களை எடுத்த அப்ரிடி.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்று 18-ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. சின்னசாமி ஸ்டேடியம் என்றாலே அதிக ஸ்கோர் மற்றும் சிக்ஸர் மழை பொழியும் என அனைவருக்கும் தெரியந்ததே, அதுவும் இந்த அணிகள் மோதும் போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்போட்டியில் பாகிஸ்தான் […]

#AUSvPAK 5 Min Read
AUSvPAK

சின்னசாமி ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை! வார்னர், மார்ஷ் அதிரடியான சதங்கள்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு பாபர் அசாம் முடிவு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். தொடக்கத்தில் வார்னர் […]

#AUSvPAK 5 Min Read
David Warner

#AUSvPAK: சின்னசாமியில் பலப்பரீட்சை! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் தேர்வு!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா ஒரு வெற்றியையும், பாகிஸ்தான் இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் […]

#AUSvPAK 6 Min Read
AUSvPAK

நியூசிலாந்து உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடியது.  இதில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]

#ICCWordCup 6 Min Read
Hardik Pandya

#ICCWorldcup2023: 4வது வெற்றியை நோக்கி இந்தியா! 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றை லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசம் அணியும் மோதி வருகிறது. புனேவில்  உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தது. ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாததை கருத்தில் கொண்டு வங்கதேச தொடக்க வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி ரன்களை சேர்த்து வந்தனர். அதன்படி,  வங்கதேசம் அணியின் […]

#ICCWordCup 5 Min Read
INDvBAN