கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த ஜனவரி 20202 ஒரு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் உடைக்கு தடை விதித்தது . இதனை அடுத்து ஹிஜாப் சர்ச்சை கர்நாடக மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த (2022 பிப்ரவரி) மாதமே அப்போதைய பாஜக கர்நாடகா அரசு, வகுப்பறையில் எந்த பேதமும் இருக்கக் கூடாது எனவும், அதனால் இனி ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிவித்தது. இது மேலும் […]
கர்நாடகாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் , மாணவர்களிடத்தில் மிக பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட விவகாரம் என்றால் அது பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கூடாது என்ற விவகாரம் தான் . கடந்த வருடம் உடுப்பி அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத சென்ற போது கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இது பெரும் சர்சையாகவே , மாணவிகள் போராட்டம் கர்நாடக மாநிலம் பல்வேறு பகுதிகளில் […]
ஈரானில் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 83 பேர் கொல்லப்பட்டனர். ஹிஜாப் முறையாக அணியாததாகக் கூறி மஹ்சா அமினி(22) என்ற இளம் பெண் காவல் துறை விசாரணையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த போராட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாக, நார்வேயை தலைமை இடமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு நேற்று(செப் 29) தெரிவித்தது. மேலும், கலவரத்தில் […]
ஈரானில் ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்கும் ‘கலாச்சார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்ததுள்ளது. சமீபத்தில் செப் 15 ஆம் தேதி ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஹிஜாப் அணிவது குறித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் போராட்டடங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த […]
நம் நாட்டை ஏன் அமெரிக்கா, கனடாவுடன் ஒப்பிட வேண்டும்? ஹிஜாப் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி. ஆடை அணிவது அடிப்படை உரிமை எனில் ஆடை அணியாமல் இருப்பதும் கூட அடிப்படை உரிமையாக இருக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நீதிபதி ஹேமந்த் குப்தா கூறியுள்ளார். நம் நாட்டை ஏன் அமெரிக்கா, கனடாவுடன் ஒப்பிட வேண்டும்? நாம் புராதனமானவர்கள் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்போது அது சமூக […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி எனும் பகுதியில் வித்யோத்யா கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 6.64 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், நுழைவாயிலில் இருந்தே இந்த முஸ்லீம் மாணவிகளை ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு ஹிஜாப் அணிந்த பியூசி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர். தேர்வு மையத்திற்குள் வருவதற்கு முன் […]
கர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 20,994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகளும் பல இடங்களில் வெளிவருகின்றன. கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சையில் அனைவரும் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையில், நேற்று கர்நாடகா […]
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் […]
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். போரட்டம்: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர். […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். போரட்டம்: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பியு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தனர். போராட்டம்: இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என […]
கர்நாடகா மாநிலத்தில் முன்னதாக அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து,முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணைக்கு விசாரணை முடியும் வரை ஹிஜாப் […]
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிய உரிமை கோரி மாணவிகள் நடத்திய போராட்டம் 2-வது நாளாக தொடர்கிறது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதலில் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், பின்னர் மற்றொரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரி சீருடையில் ஹிஜாப் சேர்க்கப்படவில்லை, எனவே அதை அணிந்து வகுப்பிற்கு அனுமதிக்க முடியாது என்று கல்லூரி […]