1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை கேரளக் கடற்கரையில் வளைத்து பிடித்த போலீஸ். இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ஒருங்கிணைந்த நடவடிக்கையில், கேரளாவின் கொச்சி கடற்கரையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் ஏற்றிச் சென்ற படகை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, NCB துணை இயக்குநர் ஜெனரல் SK சிங் கூறுகையில், படகு பறிமுதல் செய்யப்பட்டு, 6 ஈரானிய பணியாளர்கள் NDPS […]
டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) அன்று ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து, குழுவின் இரண்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். பீகாரின் முசாபர்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அபிஷேக் ராஜா மற்றும் நிஜாமுதீன் என தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகளிடமிருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் மற்றும் […]
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. முந்த்ரா துறைமுகத்தில் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை(ஏடிஎஸ்) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) நடத்திய கூட்டு சோதனையின் போது ₹350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக துணி ரோல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கடத்தல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து அனுப்பப்பட்டு பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று குஜராத் […]
குஜராத் மாநிலத்தில் 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி கே.கே.படேல் கூறுகையில், 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல நேற்று இரண்டு கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. […]
பஞ்சாபில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள நெல் வயலில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான எட்டு பாக்கெட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த பாக்கெட்டுகளில் போதை பொருள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் குச்சி வடிவில் இருந்ததாகவும், மூன்று மஞ்சள் நிறத்திலும், ஐந்து வெள்ளி நிறத்திலும் இருந்ததாகவும் எல்லை […]
மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் […]
குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போதுடால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள […]
தூத்துக்குடியில் கடல்பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே படகில் இருந்து ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த படகில் சோதனை செய்தபோது 30 டன் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்து 10 கைத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து இந்திய […]
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க, ஹெராயின் வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க. 25 வயதாகும் இவர், 2018 ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இணைந்தார். மேலும், தனது அறிமுக போட்டியிலே அவர் ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இந்நிலையில், ஷெஹான் மதுசங்கா லாக்டவுன் நேரத்தில் கார் ஓட்டிவந்தார். அவரை பலானா என்ற இடத்தில் இலங்கை காவல்துறையினர் அவரை மடக்கினர். அப்பொழுது அவரை […]
பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கல்லூரி மாணவனிடம் இருந்து ஹெராயினை போலீசார் கைப்பற்றினர். பின்னர் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் ஹெராயின் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஹெராயின், போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான ஒரு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது போலீசார் […]
சன் டிவியில் நடைபெற்ற அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார்.இவர் இதுவரை சிறந்த படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வட சென்னை படத்திலும், விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இவர் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்ல் அமர்ந்த படி ஒரு […]
தமிழில் வெற்றிகரமாக ஓடிய காதல் தேசம் ,கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவர் தமிழில் குறைவான படங்களிலே நடித்துள்ளார். இவர் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.2011 ஆம் ஆண்ட இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் அளித்துள்ளது. இவருக்கு வயது 40 ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார்.இது குறித்து அவர் பேட்டி ஓன்று அளித்துள்ளார்.அதில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க யார் காரணம் என்று […]
தமிழ் சினிமாவில் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 2 வருடம் ஆவதற்குள் நம்பிக்கை இன்மை போன்ற காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.அதன் பின் அமலாபாலும் அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.விஜயும் படம் இயக்குவதில் முழுக்கவனம் செலுத்த தொடங்கிவிடார். இந்நிலையில் தற்போது விஜய் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் வீட்டில் பெண் பார்ப்பதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் தகவல் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் போதை பயன்பாட்டிற்காக கஞ்சா விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், அலாஸ்கா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்கனவே அனுமதியிருக்கும் நிலையில், கலிபோர்னியாவும் கஞ்சாவை அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா விற்பனையில் மிகப்பெரிய சந்தையாக கலிபோர்னியா திகழும் நிலையில், சட்ட ரீதியாக அனுமதி மூலம் ஆண்டிற்கு குறைந்தது 100 கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கஞ்சாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது . source: […]
தமிழ் நடிகைகள் படத்தில் நிலைத்து நிற்க கவர்ச்சி உடையணிந்து படத்தில் அறிமுகமாவார்கள். தனக்கான மார்க்கெட் கிடைத்ததும் கவர்ச்சியாக உடை அணியமாட்டேன் என்று சொல்வார்கள். ஒரு சிலர் குடும்ப பெண்ணாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தாலும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை பிடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா நானும் நடிகைக்கு சமமான கவர்ச்சி நடிகை தான் என ட்விட்டரில் கவர்ச்சியாக ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.