Tag: GROUP 2

தேர்வர்களே!! குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை :  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்பொழுது  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in என்ற இணைய தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து […]

#Exams 3 Min Read
Group 2 Hall Ticket

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. தொழில்நுட்ப சேவை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) 105 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான) அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் […]

#Chennai 4 Min Read
tnpsc group

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு.! குரூப் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்.!

குரூப் 2 : டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் மாதம் நடத்தும் குரூப் 2, 2A தேர்வின் புதிய பாடத்திட்டம் தற்போது அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு துறையில் டிகிரி அளவிலான பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் வாயிலாகவும் அந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு தேதிகளை கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி TNPSC வெளியிட்டது.  வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2030 […]

#TNPSC 4 Min Read
TNPSC Group 2A Exams

6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 (Group 4) தேர்வு தேதியினை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பான் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு தேதியினை TNPSC அறிவித்துள்ளது. […]

#TNPSC 3 Min Read
TNPSC Group 4 Exam Date

2024ம் ஆண்டுக்கான ‘TNPSC’ தேர்வு அட்டவணை வெளியீடு.!

2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும். குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் […]

#TNPSC 3 Min Read
TNPSC

குரூப்-2 தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல – டிஎன்பிஎஸ்சி

குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.  தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,  நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி  தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு […]

#Exam 2 Min Read
Default Image

TNPSC:-குரூப்-2 உள்ளிட்ட7 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு

‘குரூப் – 2’ உள்ளிட்ட அரசு துறை பணிகளுக்கான 7வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குரூப் – 2 நேர்காணல் தேர்வு உள்ள பதவிகளில் 1334 காலியிடங்களை நிரப்ப 2019 பிப்ரவரி 23ந்தேதி போட்டி தேர்வானது நடந்தது. அதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற 19ந்தேதி நேர்காணல் நடைபெறும். தமிழக தகவல் […]

#TNPSC 4 Min Read
Default Image

தமிழை நன்கு அறிந்து கற்றவர்கள் மட்டுமே அரசு பணிகளுக்கு வரவேண்டும்! தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது குரூப்-2 தேர்வில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைத்தேர்தல் பற்றியும் கூறினார். அவர் கூறுகையில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியிதான் வெற்றி பெறும் எனவும்,  யார் உற்றவர் யார் அற்றவர் என்பதை தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழை நன்கு கற்றவர்கள் மட்டுமே தமிழக அரசு […]

#ADMK 2 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் இன்று 2,268 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது…!!!

இன்று தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது.   தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில், குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை தமிழ்நாடு பணியாளர் தேர்வனையம் நடத்துகிறது.இந்த தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பே 1,119 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டது.இதனிடையே இந்த தேர்வுக்கு அதாவது 1,119 பணியிடங்களுக்கு  6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. DINASUVADU

#Exam 2 Min Read
Default Image