சென்னை :தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2540 காலி இடங்களை நிரப்ப குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைwww.tnpsc.gov.inமற்றும்www.tnpscexams.inஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
