சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2540 காலி இடங்களை நிரப்ப குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்பொழுது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in என்ற இணைய தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து […]
குரூப் 4: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 10ஆம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் இந்த ஆண்டு 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tnpsc.gov.in மற்றும் tnpscexams.inஆகிய இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்கள் நிரந்தர […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.இதனிடையே,கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று […]
வேலைவாய்ப்பு துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையில் காலியாக உள்ள ITI Principal & Assistant Director of Training ணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]
பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளின் எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:06/2021, நாள் 05.03.2021-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் […]
10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு 10 மற்றும் 11 வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செப்டம்பர் 13,14-ம் தேதிகளில் தனித்தேர்வர்களுக்கும், துணைத்தேர்வு எழுத பதிவு செய்துள்ள அனைவருக்கும் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.
இன்று துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 19-ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியானது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. பின்னர், துணைத் தேர்வுக்கு பல […]
தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மாணவர்கள் தேர்வை எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று முதல் 17-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை […]
தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மாணவர்கள் தேர்வு எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து 13 முதல் 17-ஆம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும். ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் […]
இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம். தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் என்றும் கூறியுள்ளது. தனி தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடக்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வில் 9.45 லட்ச மாணவர்கள் தேர்வெழுதுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 04-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பள்ளிகள் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கும் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடக்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வில் 9.45 லட்ச மாணவர்கள் தேர்வெழுதுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 04-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11-ம் தேதி முதல் பள்ளிகள் பதிவிறக்கும் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கும் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.