10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பள்ளிகள் பதிவிறக்கும் தேதி அறிவிப்பு..!

Default Image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடக்கி  ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வில் 9.45  லட்ச மாணவர்கள் தேர்வெழுதுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 04-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11-ம் தேதி முதல் பள்ளிகள் பதிவிறக்கும் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கும் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest