Tag: darshan

பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.  பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இதனை யார் கார் என்று கேட்டுக்கொண்டு 20 நிமிடம் தான் வெளியே நின்றதாகவும் அதன்பிறகு ஒரு குடும்பம் எங்களுடைய கார் என்று […]

big boss 5 Min Read
Dharshan

பார்க்கிங் செய்வதில் தகராறு… கண்கலங்கிய பிக்பாஸ் தர்ஷன்.! நடந்தது என்ன?

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 04, 2025) சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களிலும் செய்தி சேனல்களிலும் பல தகவல்கள் பரவி வருகின்றன.இது பற்றி அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்… நடந்தது என்னவென்றால், பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் […]

big boss 6 Min Read
Darshan Attacks

தர்ஷன் வீடியோ விவகாரம் – சிறை மாற்றம்.. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கர்நாடகா : சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய விவகாரத்தில், கன்னட நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன், ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷன், தூகுதீபா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட மொத்தம் 17 பேர் […]

#Bengaluru 4 Min Read
Actor darshan talking on video call from jail

ரசிகரை கொடூரமாக கொலை செய்த தர்ஷன்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

தர்ஷன் :  கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். கைது செய்து விசாரணை செய்த போது […]

darshan 6 Min Read
Darshan Thoogudeepa

ரேணுகாசாமி கொலை வழக்கு: சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை – ரம்யா கருத்து.!

பெங்களூரு : கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டது குறித்து குத்து பட நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில்  நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான ரேணுகா சுவாமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தர்ஷன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கன்னட நடிகர் தர்ஷன் தூக்குதீப் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை ரம்யா […]

darshan 4 Min Read
Darshan - Divya Spandana

கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்! விட்டு விலக முடிவு செய்த மனைவி?

தர்ஷன் : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது ஆகி இருக்கும் நிலையில், அவரை விட்டு அவருடைய மனைவி விஜயலட்சுமி விலகி செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது […]

darshan 7 Min Read
darshan kannada actor

அந்த நடிகையை ரகசிய திருமணம் செய்த தர்ஷன்? வைரலாகும் புகைப்படங்கள்!

Darshan : நடிகையுடன் திருமண கோலத்தில் தர்ஷன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. கனா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் முக்கியமான சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டதன் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் […]

cinema news 4 Min Read
dharshan

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..!

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து  தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை  தருகிறார்கள். சபரிமலையில் ஒரு நாளைக்கு மொத்த  தரிசன நேரம் 17 மணி நேரம் ஆகும். காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு […]

#Sabarimala 5 Min Read