மாஸ்டர் பிளான் போட்டு சம்பளத்தை உயர்த்திய விக்ரம்? சூர்யா, தனுஷை மிஞ்சிட்டீங்களே சியான்!

suriya vikram dhanush

நடிகர் விக்ரம் தான் நடிக்கவுள்ள 62-வது படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  விக்ரம்  தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிக்க கூடிய நடிகர் விக்ரம். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் அவர் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தான் நடித்திருந்தார். இதனை படத்தின் போஸ்டரை வைத்து … Read more

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா? வெளிவந்த ‘சியான் 62’ அப்டேட்!

Chiyaan62 update

நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்திற்கான டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும், படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள … Read more

தங்கலான் படம் எப்போது வெளியாகிறது? ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Thangalaanmovie

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ என்ற வித்தியாசமான கதைகளத்தை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பேட்ட, மாஸ்டர் பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். பார்வதி, பசுபதி, உள்ளிட்ட சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று … Read more

தங்கலான் டீசர் ரெடி!! சியான் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

Thangalaan

விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக தயாராக உள்ளதாக பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோடு கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்று இணையத்தில் பரபரப்பாக … Read more

வெறித்தனமாக சிலம்பம் கற்கும் மாளவிகா.. எதற்குனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் … Read more

ப்பா செம டார்சர் பண்ணிட்டாங்க… ஆனந்த குளியலுடன் ஆட்டம் போட்டு பதிவிட்ட சியான் விக்ரம்.!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதையும் படியுங்களேன்- 100 … Read more

தங்கலான் படத்தில் ஹீரோயின் மாற்றம்..? சோகத்தில் மாளவிகா மோகனன் ரசிகர்கள்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்திற்கான முதல் “Glimpse” வீடியோ … Read more

லேட் ஆனாலும் லேட்டஸ்டா ட்விட்டரில் இணைந்த விக்ரம்.! வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை சுலபகமாக நடித்துக்கொடுக்க கூடியபவர் சியான் விக்ரம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், தற்போது இதுவரை சமூக வலைத்தளங்களில் இல்லாத விக்ரம் முதல் முறையாக அதிகாரப்பூர்வ ட்வீட்டரில் கணக்கை ஓபன் செய்துள்ளார். அதற்கான வீடியோவையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த … Read more

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- சூர்யாவுக்கு தேசிய விருது…அதை பார்த்து அழுதுட்டேன்.! மன வருத்தத்துடன் பேசிய கார்த்தி..! இந்த நிலையில், … Read more

5 மொழியில் அசத்தலாக பேசிய சியான்.! அதிரவைக்கும் “பொன்னியின் செல்வன்” வீடியோ…

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன் ” . இப்படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா … Read more