லேட் ஆனாலும் லேட்டஸ்டா ட்விட்டரில் இணைந்த விக்ரம்.! வைரலாகும் வீடியோ...

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை சுலபகமாக நடித்துக்கொடுக்க கூடியபவர் சியான் விக்ரம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம்

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை சுலபகமாக நடித்துக்கொடுக்க கூடியபவர் சியான் விக்ரம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

unknown node

இந்நிலையில், தற்போது இதுவரை சமூக வலைத்தளங்களில் இல்லாத விக்ரம் முதல் முறையாக அதிகாரப்பூர்வ ட்வீட்டரில் கணக்கை ஓபன் செய்துள்ளார். அதற்கான வீடியோவையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node

இதையும் படியுங்களேன்-அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.!

அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது ” மீசை தாடியுடன் இருக்கிறார் ” நிஜமாவே நான் தான் மாறுவேஷம் கிடையாது.ரஞ்சித் படத்திற்காக தாடி வைத்துள்ளேன். ட்வீட்டருக்கு ரொம்ப காலதாமதமாக வந்துள்ளேன். இந்த உலகத்தில் பல அன்புகள் உள்ளது எனக்கு அதை அனுபவிக்கலாம் என ட்வீட்டருக்கு வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

unknown node

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் சமூக வலைத்தளங்களுக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விக்ரம் வெளியிட்ட அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி லைக்குகள் குவிந்து வருகிறது.  விக்ரம் நடித்துள்ளார் கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node