சென்னை : தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு ஐயோ இந்த படத்தை தியேட்டரில் பார்த்திருக்கலாம் என கூறி வருகிறார்கள். தங்கலான் தங்க சுரங்கத்தில் படம் எடுக்கப்பட்டதால் கேஜிஎப் அளவுக்கு படம் எடுக்கப்பட்டு வருகிறது என படம் எடுக்கும் சமயத்தில் தகவல்கள் வெளியான காரணமே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகமாக முக்கிய காரணம் என்றே கூறலாம். அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியீட்டு 500 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் […]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்காலன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட்-15ல் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் 100-110 கோடி வரையில் பட்ஜெட்டில் உருவாகி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த படம் தற்போது 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் தயாரிப்பாளருக்கு இதுவரை பெரிதளவு லாபம் இதுவரை ஈட்டவில்லை என்றாலும் வரும் வாரத்தில் லாபம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஹைதராபாத் : சூர்யா நடித்து வரும் கங்குவா படம் பல சாதனைகளை முறியடித்து புது சாதனைகளை படைக்கும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் நிச்சியமாக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவே பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கலான் படத்தின் […]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. தங்கலான் பா.ரஞ்சித் ட்ரைக்ட் செய்து விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், ப்ரீத்தி கரண், பசுபதி, பார்வதி திருவோத்து, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ஜானி ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை […]
சென்னை : தங்கலான் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், மக்கள் படத்தில் பாசிட்டிவாக 2 விஷயங்கள் மட்டும் தான் இருக்கிறது என்று கூறிவருகிறார்கள். அது என்னென்ன விஷயங்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். 1.விக்ரம் நடிப்பு விக்ரம் பொறுத்தவரையில் தங்கலான் படம் மட்டுமின்றி, இதற்கு முன்னதாக அவர் நடித்த படங்கள் எல்லாமே அவருடைய நடிப்பை வெளிக்காட்டும் வகையில் கடினமான கதாபாத்திரமாக தான் இருக்கும். அப்படியான கதாபாத்திரங்களை தான் விக்ரம் தேர்வு செய்து […]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையும், விக்ரம் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ஆக 15-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]
சென்னை : ஆக 15…இன்றைய நாளில் முக்கிய சினிமா செய்திகளில், இன்று திரையில் வெளியாகும் படங்கள் முதல் ஓடிடி குறித்த புதிய அப்டேட் வரை உள்ள முக்கிய தொகுப்புகளைப் பற்றி பார்க்கலாம். 3 படங்கள் ரிலீஸ் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா, அருள் நிதி நடிப்பில் உருவான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் என மொத்தம் 3 தமிழ் திரைப்படங்கள் இன்று திரைக்கு […]
சென்னை : தங்கலான் படத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் காண்பிக்கப்படும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று படத்திற்கான பிரஸ் மீட் நடந்தது. அதில், இயக்குனர் பா ரஞ்சித், மாளவிகா மோகனன், விக்ரம், […]
சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 உடன் மோதவுள்ளது. முன்னதாக, கடன் பிரச்னையில் படத்தை வெளியிடும் முன் 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என […]
தங்கலான் : பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் என்றே சொல்லலாம். எனவே, கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கு வெற்றிப்படமாக அமையவேண்டும் எனவும் அவருடைய ரசிகர்கள் அவரும் காத்திருக்கிறார்கள். விக்ரம் போலவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனும் தங்கலான் படத்தின் வெற்றிக்காக தான் காத்திருக்கிறார். ஏனென்றால், […]
தங்கலான் : விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் மும்மரமாக நடைபெற தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக படத்தின் பிரபலங்கள் அனைவரும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் […]
தங்கலான் : நடிகர் விக்ரம் ரசிகர்கள் அடுத்ததாக ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் தங்கலான் படத்தை கூறலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி, டேனியல் கால்டாகிரோன், முத்துக்குமார், ப்ரீத்தி கரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை 100 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் […]
எஸ்.ஜே.சூர்யா : நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா தற்போது விக்ரமுக்கு வில்லனாக வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சித்தா படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எஸ்.யு. அருண் குமார்இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இதனையடுத்து, படம் வெளியாவதற்கு முன்பே படம் ஹிட் என […]
தங்கலான் : பொதுவாகவே ஒரு படத்திற்கு ப்ரோமோஷன் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்றே சொல்லலாம். ஏனென்றால், சமூக வலைத்தளங்களை பொறுத்தவரையில் பாடல்களை வெளியீட்டு ப்ரோமோஷன் செய்துவிடலாம். ஆனால், வெளியே பல இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தால் மட்டும் தான் படம் வெளியாவது என்பது பலருக்கும் தெரியும். ஒரு சில படங்களுக்கு சரியாக ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் சில படங்கள் சரியாக ப்ரோமோஷன் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் வந்துவிடும். அப்படி தான் தற்போது தங்கலான் படத்திற்கு விமர்சனம் […]
வயநாடு நிலச்சரிவு : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, இலவச டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், […]
வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30-ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்த […]
அந்தகன் : ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படமும் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கம் இரண்டு படமும் ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதால் இரண்டு படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்தது. […]
ஜி.வி.பிரகாஷ்: சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல, இப்படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரைலரில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பேசப்பட்டது. அதே போல படத்திலும் பின்னணி இசை நன்றாக இருக்கும் என […]
தங்கலான் : தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படமும் ஒன்று என்றே கூறலாம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோஹனன், பார்வதி திருவொத்து, பசுபதி, முத்து குமார், ப்ரீதி கரண், தங்களால் அர்ஜுன் அன்புடன்,ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் 150 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் […]
ஜி.வி. பிரகாஷ் : தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டேன், விரைவில் வெளியாகவுள்ளது என மேலும் சில திரைப்படங்களின் அப்டேட்டுகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாரி வழங்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் மட்டுமின்றி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட அவர், சிறந்த பின்னணி இசையை வழங்குவதில் பிரபலமானவர் என்றே கூறலாம். தற்போது, நடிகர்கள் துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” மற்றும் சியான் விக்ரமின் “தங்கலான்” ஆகிய படங்களை தாண்டி மேலும் […]