ஆண்டவரின் மெகா ஹிட் திரைப்படம் ரீமேக் ஆகிறதாம்.? ஹீரோ, இயக்குனர் இவர்களா?

kamal haasan

Sathyaa : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சத்யா படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்க வெளியாகியுள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘சத்யா’. இந்த திரைப்படத்தில் அமலா அக்கினேனியா, நாசர், கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, கவியூர் பொன்னம்மா, ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை … Read more

“ப்ளூ ஸ்டார்” பிளாக் பஸ்டர் வெற்றி! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

BlueStar success celebration

இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு பாக்யராஜ், லிசி ஆண்டனி, இளங்கோ குமரவேல், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தினை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த பலரும் நல்ல விமர்சனங்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்த பிரபலங்களுடைய … Read more

ஒரே நாளில் மோதிக் கொள்ளும் புதுமண தம்பதிகள் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்.!

Ashok Selvan - Keerthi Pandian

தமிழ் சினிமாவின் புதுமணத் தம்பதிகளான அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் ஒரேநாளில் மோதிக் கொள்கிறது. நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் பல வருட கால டேட்டிங்கிற்கு பிறகு  கடந்த செப்டம்பர் 13 -ஆம் தேதி திருநெல்வேலியில் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். இந்த நிலையில், அசோக்கும் கீர்த்தியும் டிசம்பர் 15 ஆம் தேதி … Read more

பர்ஸ்ட் லவ்-ஐ விட அதுதான் இனிமையானது…வெக்கப்பட்ட அசோக் செல்வன்.!

ashok selvan

அசோக் செல்வன் தற்போது அசோக் செல்வன் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் ‘சபாநாயகன் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகைகள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி ஆகியோர்  நடித்துள்ளார்கள். இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக … Read more

மூன்று ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்த அசோக் செல்வன்! மனைவி கீர்த்தி பாண்டியன் ரியாக்சன்?

ashok selvan keerthi pandian

நடிகர் அசோக் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். அந்த வகையில், அசோக் செல்வன் தற்போது அசோக் செல்வன் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் ‘சபாநாயகன் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகைகள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி … Read more

அசோக் செல்வனை பார்க்கும் போது பொறாமையா இருந்துது – சதிஷ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை நாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். அடுத்ததாக அசோக்செல்வன் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில், சதிஷ்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த … Read more

தளபதியோட பீஸ்ட் ரிலீஸ் வரைக்கும் நாங்கதான் – பிரேம் ஜி.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மன்மதலீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் … Read more

மன்மத லீலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். படத்திலிருந்து வெளியான க்லிம்பஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல … Read more

மன்மத லீலை படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். படத்திலிருந்து வெளியான க்லிம்பஸ் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

மாநாடு வெங்கட் பிரபுவின் மன்மத லீலை.! புத்தம் புது அப்டேட் இதோ.!

மாநாடு பட வேளைகளில் இருக்கும் போதே மன்மத லீலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சிம்புவுக்கு இது ஒரு மாஸ் கம்பேக் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அடுத்து எந்த … Read more