உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக(UP CMO) ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் புகைப்படம் கார்ட்டூனிஸ்ட் குரங்காக மாற்றப்பட்டு, “How to turn your BAYC/MAYC animated on Twitter” என்ற டுடோரியலில் அந்த இடுகை வெளியிடப்பட்டதால் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் வெளிச்சத்திற்கு வந்தது.இருப்பினும்,தற்போது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில்,ஹேக் செய்யப்பட்ட உபி சிஎம்ஓ கணக்கின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
unknown node