உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு முக்கியமான காரணமே, அந்த கொலை செய்த கொலையாளி கொலை செய்யச் சொன்னவர்கள் மீது புகார் அளித்தது தான். அதாவது, கடந்த ஜூன் 7, 2023 அன்று, வழக்கறிஞர் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் யஷ்பால், பாட்டியா, சர்மா, நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 5 பேர் கைது […]
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு விதமாக பரிந்துரைகளை அம்மாநில மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் அண்மையில் லக்னோவில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள், பெண்களின் பாதுகாப்பானது பொது இடங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு இடங்களில் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி மையம், முடித்திருத்தும் நிலையம் ஆகியவற்றில் பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள், பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் […]
Badaun double murder : உத்தரப் பிரதேச மாநிலம் படவுனில் சலூன் கடை வைத்து இருக்கும் முகமது சாஜித், நேற்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் வினோத் தாக்கூர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மகன்கள் 13 வயதான ஆயுஷ், 6 வயதான அஹான் என இரு சிறுவர்களையும் கூரான ஆயுதத்தால் வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் இரு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு […]
Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் […]
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் […]
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது. இதற்கான முழு ஏற்பாடையும் ராமர் கோயிலை கட்டி முடித்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. அதன் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா பல்வேறு அரசியல் தலைவர்ளுக்கு ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டாவுக்கான அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி […]
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர். சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு ஆக்ராவில் உள்ள காவல்நிலையத்திற்கு ஒருவர் போன் செய்து , ஆக்ராவில் உள்ள பணக்கார தங்கும் விடுதியில் ஒரு பெண் […]
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை ஐந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்று கோரக்பூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக […]
5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, குஜராத்தில் பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னிலை விவரங்களை பார்த்தால் கிட்டத்தட்ட குஜராத்தை தனது கோட்டையாகவே பாஜக மாற்றியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அங்கு […]
உ.பியில் பரோலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அப்பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் ஒப்பந்த மின்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்போது உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் மனதை பதறவைக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி ஒருவர் உத்திரபிரதேச மாநிலம், பரோலி அருகே, தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்டு […]
ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்திர பிரதேச மாநில வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலைய பகுதியில் இருக்கும் ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள் இருக்கிறது. அதற்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என 5 பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று […]
உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி குறிப்பிட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனை ஒட்டி, இன்று வாரணாசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் கோவில் பகுதில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த சுவரில் இந்து கடவுள்களின் அடையாளங்கள் (படங்கள் ) இருப்பதாக கூறி 5 பெண்கள் மாவட்ட நீதிமன்றத்தை நாடினர். அதாவது, மசூதி சுவரில் உள்ள இந்து கடவுள்களின் படங்களை தரிசிக்க அனுமதி வேண்டும் என […]
உத்திரபிரதேசம், யமுனை நதிக்கரையில் பண்டா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் , யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டா பகுதியில், பொதுமக்கள் பொதுவாக, மறு கரைக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி ராக்ஷச பந்தன் விழா நாளான இன்று அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, அந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த […]
உத்திர பிரதேசத்தில் காவலர் ஒருவர் தங்களது காவல்துறை கேன்டீன் சாப்பாட்டில் தரம் குறைவாக இருக்கிறது என கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் காவலராக பணியாற்றி வரும் மனோஜ் குமார், நேற்று வைரல் வீடியோ மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்டார். அதில், அவர் , காவலர் கேன்டீன் சாப்பாடு எப்படி இருக்கிறது பாருங்கள் என சாலையில் வாகனங்களை வழிமறித்து புகார் கூற ஆரம்பித்தார். மேலும், நாங்கள் 12 மணிநேரம் வேலை செய்துவிட்டு […]
உத்தரபிரதேசத்தில், எந்த ஒரு தொழிற்சாலையிலும் பணிபுரியும் எந்த ஒரு பெண் தொழிலாளியும், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, காலை 6 மணிக்கு முன்னும், மாலை 7 மணிக்குப் பின்னும் வேலை செய்ய வேண்டியதில்லை என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் சமீபத்திய உத்தரவின்படி, மேற்கூறிய நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால், பெண் தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான கண்காணிப்பு வேண்டும். பணியிடத்திற்கு அருகில் கழிப்பறைகள், கழிவறைகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதிகள் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மோகித் என்பவர் தனது சகோதரன் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒன்றாக வசித்த காலங்களில் மோகித்தின் சகோதரன் புபேந்திராவுக்கு மோகித்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோகித்தின் மனைவி புபேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இனி வீட்டிற்கு வரவேண்டாம் என மோகித் கூறியுள்ளார். இருந்தாலும் புபேந்திரா தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வந்த புபேந்திராவை […]
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக(UP CMO) ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் புகைப்படம் கார்ட்டூனிஸ்ட் குரங்காக மாற்றப்பட்டு, “How to turn your BAYC/MAYC animated on Twitter” என்ற டுடோரியலில் அந்த இடுகை வெளியிடப்பட்டதால் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் வெளிச்சத்திற்கு வந்தது.இருப்பினும்,தற்போது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில்,ஹேக் செய்யப்பட்ட உபி சிஎம்ஓ […]
2வது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 255 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. 25ம் தேதி பதவியேற்பு: இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். […]
இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம் என பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ரூ.9,800 கோடி மதிப்பிலான “சர்யு நஹர் தேசிய திட்டம்”(நீர் கால்வாய் திட்டத்தை) உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின் பல காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், கடந்த2016-ஆம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு திட்டப் […]