வார்டுகளின் பெயர்களை மாற்றுவது எல்லை நிர்ணய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இதன் கீழ் கோரக்பூரில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது, இவற்றில் பல பிரமுகர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரால் பெயரிடப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், இஸ்மாயில்பூர் (சஹாப்கஞ்ச் என மாற்றப்பட்டுள்ளது) கார்ப்பரேட்டருமான ஷஹாப் அன்சாரி, பெயர்களை மாற்றுவது துருவமுனைக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர் தலாத் அஜீஸ், பெயர் மாற்றுவது பணத்தை வீணடிக்கும் செயலாகும். “இதன் மூலம் அரசாங்கம் […]
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக(UP CMO) ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் புகைப்படம் கார்ட்டூனிஸ்ட் குரங்காக மாற்றப்பட்டு, “How to turn your BAYC/MAYC animated on Twitter” என்ற டுடோரியலில் அந்த இடுகை வெளியிடப்பட்டதால் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் வெளிச்சத்திற்கு வந்தது.இருப்பினும்,தற்போது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில்,ஹேக் செய்யப்பட்ட உபி சிஎம்ஓ […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். PM Narendra […]
தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார் மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் […]
கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருவதால்,அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லவே இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். இந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கையையும் குறைத்து காட்டும் முயற்சியில் முதல்வர் யோகி ஈடுபட்டுள்ளார் என்றும், அதனால்,மயானங்களில் எரிக்கப்படும் […]
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே […]
மாநில அரசின் அலட்சியத்தால் சேதன் செளகான் இறந்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங். முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில அமைச்சருமான சேதன் செளகான், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு குருகிராம் பகுதியில் உள்ள மற்றோரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். செளகானுக்கு, சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை […]
காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் அனுமதி வழங்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றசாட்டு. இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வாகனங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். பின்னர் செல்லும் வழியில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ரயில் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உத்தரபிரதேச […]