இந்தியாவின் யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்தியாவின் அதிகாரப்பூர்வ யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு அரசாங்க டட்விட்டர்கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக ஹேக் செய்யப்பட்டுள்ள அரசு கணக்கு யுஜிசி ட்விட்டர் கணக்கு தான்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக(UP CMO) ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் புகைப்படம் கார்ட்டூனிஸ்ட் குரங்காக மாற்றப்பட்டு, “How to turn your BAYC/MAYC animated on Twitter” என்ற டுடோரியலில் அந்த இடுகை வெளியிடப்பட்டதால் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் வெளிச்சத்திற்கு வந்தது.இருப்பினும்,தற்போது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில்,ஹேக் செய்யப்பட்ட உபி சிஎம்ஓ […]
கூகுள் குரோம் ஜீரோ டே ஹேக்:கூகுள்,தனது குரோம் வலைப்பதிவில்,பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளது. கூகுள் குரோம் பயனர்களுக்கு சில மோசமான செய்திகள் கிடைத்துள்ளன. அதாவது,கூகுளில் ஒரு முக்கியமான ஹேக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2 பில்லியனுக்கும் அதிகமான கூகுள் குரோம் பயனர்கள்,தங்கள் கூகுள் குரோமை புதுப்பிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் கிட்டத்தட்ட அனைத்து கூகுள் குரோம் பயனர்களையும் ஹேக் செய்யும் அபாயத்தில் உள்ளது.கூகுள் குரோமில் புதிய பூஜ்ஜிய-நாள் சுரண்டல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கூகுள் ஒரு வலைப்பதிவு இடுகையில் ஹேக் செய்ததை […]
பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயின் எனப்படுகின்ற டிஜிட்டல் கரன்சி அல்லது, கிரிப்டோ கரன்சி எனப்படுகின்ற கணினி வழி பணப் பரிவர்த்தனையானது பிரபலம் அடைந்து வருகின்றது. இதனால் உலகெங்கும் டிஜிட்டல் நாணயங்களுகென தனி மையங்கள், இயங்குகின்றன. மேலும் கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும் கூட […]
இந்தோனேசியாவில் மர்ம நபரால் தனிப்பட்ட மக்களின் சுய விவரங்கள் இணையதளம் மூலமாக திருடப்பட்டு, $ 5,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இணையதள பக்கங்கள் அவசர காலங்களில் உதவியிருந்ததெல்லாம் முன்புள்ள காலங்கள் தான். ஆனால், தற்பொழுது அந்த இணையதள பக்கங்கள் மூலமாகவே பல சிக்கல்கள் உருவாகி வருகிறது. பிறரது வாங்கி கணக்குகள் மற்றும் இணையதள பக்கங்களை தங்களது கம்ப்யூட்டர் முளைகளுடன், கிரிமினல் வலையத்தளங்களுடன் சேர்ந்து திருடிவிடுகின்றனர் ஹேக்கர்கள். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நபர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தங்களுக்கு […]
இளைஞர்களின் உள்ளத்தை களவாடும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர்வகை கண்டுபிடிப்பான iphone iphone எளிதாக Hack செய்யப்படுவதாக iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன் மற்றும் மிகவும் காஸ்ட்லியாக வலம்வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான iphone.இவற்றில் உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் இப்போன் குறித்த ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.தன் வாழ்நாளில் iphone-ஐ வாங்கியே ஆக வேண்டும் என்று எல்லாம் உள்ளார்.அத்தைய iphone பிரியர்களை தற்போது […]
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை துருக்கியை சேர்ந்த சைபர் தீவிரவாத கும்பல் ஹேக் செய்துள்ளது.அவர்களே இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சைபர் ஹக் கும்பல் ஏர் இந்தியா கணக்கில் இருந்து விமானம் ரத்தாகிவிட்டது, ஏர் இந்தியா இனி ஓடாது, இனி நாங்கள் துருக்கியுடன் இணைந்து செயல்பட போகிறோம் என்று வரிசையாக நிறைய டிவிட்டுகள் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஏர் இந்தியா என்ற பெயரையும் டிவிட்டரில் மாற்றி உள்ளார்கள். இதனால் உடனே […]