வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி இன்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில் வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது.
வேலூர் வருவாய் கோட்டங்கள் :
வேலூர்
குடியாத்தம்
வேலூர் தாலுகாக்கள்:
வேலூர்
அணைக்கட்டு
காட்பாடி
குடியாத்தம்
பேரணாம்பட்டு
கே.வி.குப்பம் (புதிது)
திருப்பத்தூர் வருவாய் கோட்டங்கள் :
திருப்பத்தூர்
வாணியம்பாடி
திருப்பத்தூர் தாலுகாக்கள் :
திருப்பத்தூர்
வாணியம்பாடி
ஆம்பூர்
நாட்றாம்பள்ளி
ராணிப்பேட்டை வருவாய் கோட்டங்கள் :
ராணிப்பேட்டை
அரக்கோணம்
ராணிப்பேட்டை தாலுகாக்கள்:
ஆற்காடு
நெமிலி
அரக்கோணம்
வாலாஜா
காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டுவருவாய் கோட்டங்கள் :
செங்கல்பட்டு
மதுராந்தகம்
தாம்பரம்
செங்கல்பட்டு தாலுகாக்கள்:
செங்கல்பட்டு
மதுராந்தகம்
செய்யூர்
திருப்போரூர்
தாம்பரம்
திருக்கழுக்குன்றம்
பல்லாவரம்
வண்டலூர்
காஞ்சிபுரம் வருவாய் கோட்டங்கள் :
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் தாலுகாக்கள்:
காஞ்சிபுரம்
உத்திரமேரூர்
ஸ்ரீபெரும்புதூர்
வாலாஜாபாத் குன்றத்தூர்
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி,தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களாக என்று பிரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வருவாய் கோட்டங்கள் :
திருநெல்வேலி
சேரன்மகாதேவி
திருநெல்வேலி தாலுகாக்கள்:
திருநெல்வேலி
சேரன்மகாதேவி
பாளையங்கோட்டை
அம்பாசமுத்திரம்
நாங்குநேரி
ராதாபுரம்
மானூர்
திசையன்விளை
தென்காசி வருவாய் கோட்டங்கள் :
தென்காசி
சங்கரன்கோவில்
தென்காசி தாலுகாக்கள்:
தென்காசி
சங்கரன்கோவில்
சிவகிரி
ஆலங்குளம்
திருவேங்கடம்
கடையநல்லூர்
செங்கோட்டை
வி.கே.புதூர்