சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது புயல் கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட வட தமிழ் மாவட்டங்கள் புதுவை கடற்கரை பகுதிகளில் தரைக்காற்று 70-80 கிமீ சில […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் அதி கனமழை வரை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. கனமழை காரணமாக, ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்து விட்டது. […]
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள பண்டிதமேடு ஓ.எம்.ஆர். என்ற சாலையில் பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 பெண்கள் அங்கு சாலையை கடக்க முயன்ற போது அந்த பகுதியில் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று அந்த பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த 5 பெண்களும் காற்றில் வீசப்பட்ட சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தனர். […]
சென்னை : செங்கல்பட்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]
சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பழுதாகி நின்றது. இதன் காரணமாக பின்பே வந்த ஆம்னி பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் அதிகாலை கோர விபத்து ஏற்பட்டது. […]
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் கல்பாக்கத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில், புதுச்சேரி சென்று திரும்பிய நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் 5 பேரும், சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த […]
Chengalpattu – செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதியன்று ஆண்டுவிழா நடைபெற்றது. அப்போது அங்கு பயின்று வந்த எல்கேஜி பள்ளி மாணவியை இரு ஆசியர்கள் அங்குள்ள இருட்டு அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர். Read More – புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.! இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, உடனடியாக […]
நாளை (ஜனவரி 8) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பத்துக்கு மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50-க்கும் […]
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூன்று சிறுவர்கள் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதி வழியே வந்த மின்சார ரயில், அந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது. இந்த மோதலில் சிறுவர்கள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் உயிரிழந்த 3 சிறுவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த […]
தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு. கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், தற்போது அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் நீர் தேங்கியிருந்ததால் விடுமுறை விட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார். எனவே, நீர் தேங்கியிருந்ததால் […]
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு […]
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் நேற்று உயிரிழந்துள்ளனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களான முருகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு […]
செங்கல்பேட்டு அருகே கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. குளத்தில் மூழ்கி உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களான முகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவு அதிக மழை பெய்துள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு […]
தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறுமாவட்டடங்களில் தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பலர் தங்களது அன்றாட வாழ்வில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்/ தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் […]
அடுத்த 6 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அங்காங்கு வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் […]
திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில்,கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள்,சாலைகள்,கடைகளுக்குள் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.இதனால்,பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்திலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா 1 […]
செங்கல்பட்டில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடல் காயங்களோடு முட்புதரில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டில் உள்ள வெங்கம்பாக்கம் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் கோழிகறிக்கடை நடத்தி வருகிறார். கணேசன்-சாந்தி தம்பதிக்கு 2 பெண்குழந்தைகள் 1 ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது மகளான தீட்ஷிதா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தீட்ஷிதாவை அழைத்து கொண்டு இவரது தாய் கணினி மையத்திற்கு மின்கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். கட்டணம் […]
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால்,தடுப்பூசி உற்பத்தியை […]