#ElectionBreaking: அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி பட்டியல் வெளியானது.!

The BJP has released the list of 20 constituencies in the AIADMK alliance.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளுக்கான பாஜக தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை இடம் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 5-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 6 பேரின் முதற்கட்ட கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

unknown node
#ElectionBreaking: அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி பட்டியல் வெளியானது.!