உலகளவில் 27.49 கோடி பேருக்கு கொரோனா!

Worldwide, the number of corona victims has increased to 27.49 crore.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.49 கோடியாக அதிகரிப்பு.

உலகளவில் 27.49 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 53.70 லட்சம் பேர் உயிரிழந்தனர். கொரோனா பதிப்பில் இருந்து 24.66 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிததாக 66,751 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 109 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 5.17 கோடியாக உள்ளது.

இதுபோன்று பிரேசிலில் நாட்டில் ஒரே நாளில் 1,419 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 54 பேர் பலியாகினர். அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2.22 கோடியாகும். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,17,838 ஆக உள்ளது.