Tag: corona updates

இந்தியாவில் கொரோன பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,678 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,257 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,678 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,28,690  லிருந்து 1,30,713, ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,454 […]

24 hrs corona update 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் மேலும் 29,870 பேருக்கு கொரோனா.. 33 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், மேலும் 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 28,561 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 29,870 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த […]

corona updates 3 Min Read
Default Image

கேரளாவில் ஒரேநாளில் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கேரளாவில் ஒரே நாளில் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல். கேரளாவில் ஒரே நாளில் 41,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 33 பேர் உயிரிழப்பு நிலையில், இதுவரை 2.23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரிசோதனை நேர்மறை விகிதமும் தொடர்ந்து உயர்ந்து 43.76 சதவீதத்தைத் எட்டியது. ஒரேநாளில் பாதிப்புக்குள்ளான மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள்: திருவனந்தபுரம்- 7,896, எர்ணாகுளம்-7,339, […]

#Kerala 4 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 28,29,655 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பதிப்பில் இருந்து 3,043 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 27,17,686 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை […]

corona updates 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று.. மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான்!

தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 2 ஆயிரம் அதிகரித்து 10,978 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது […]

corona updates 3 Min Read
Default Image

#BREAKING: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,02,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 776 பேருக்கு கொரோனா […]

corona updates 4 Min Read
Default Image

உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  கொரோனாவில் இருந்து 24.91 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு -ஏற்பட்டுள்ள நிலையில், 6,429 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 2,55,011 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,105 […]

corona updates 3 Min Read
Default Image

உலகளவில் 27.49 கோடி பேருக்கு கொரோனா!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.49 கோடியாக அதிகரிப்பு. உலகளவில் 27.49 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 53.70 லட்சம் பேர் உயிரிழந்தனர். கொரோனா பதிப்பில் இருந்து 24.66 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிததாக 66,751 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 109 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 5.17 கோடியாக உள்ளது. இதுபோன்று பிரேசிலில் நாட்டில் ஒரே நாளில் […]

corona updates 2 Min Read
Default Image

தமிழகத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா – மருத்துவத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 27,37,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 649-ல் இருந்து 640ஆக குறைந்துள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 1,02,775 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 640ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,37,335 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், […]

corona updates 3 Min Read
Default Image