Tag: கொரோனா வைரஸ்

புதிய கொரோனா மாறுபாடு ஆபத்தானதா? நிபுணர்கள் சொல்வது என்ன…

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 656 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெரும் எண்ணிக்கை 3742 ஆக அதிகரித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று […]

#Corona 4 Min Read
jn1 covid

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.! முதலிடத்தில் உச்சம் தொட்ட கேரளா.!

மக்கள் மறந்து இருந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நினைவூட்ட உருமாறி வந்துள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) புதியதாக 328 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பால் 2,669 என்று இருந்த பாதிப்பு […]

#Kerala 5 Min Read
Today Covid 19 cases

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது – விஞ்ஞானியின் அதிர்ச்சியூட்டும் தகவல்..!

மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க விஞ்ஞானி கருத்து.  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இந்த வைரஸ் ஆனது முதன் முதலாக சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது. இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எனபவர், வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் […]

- 3 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,422 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 7694 என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,250 பேர் ஆக உள்ளது. […]

corona case in 24 hours india 2 Min Read
Default Image

#Justnow:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநில செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை […]

#COVID19 4 Min Read
Default Image

#Corona:துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா உறுதி!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு திரும்புவதற்கான முயற்சியாக அமெரிக்கா அரசு கட்டுப்பாடுகளை சமீபத்தில் தளர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 300 ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,நேற்று காலை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் தினசரி ஆலோசனையில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார்.ஆனால் கமலா அவர்களின் கலிபோர்னியா பயணம் […]

Corona virus 5 Min Read
Default Image

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் இல்லை – டெல்லி துணை முதல்வர்!

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அது நீண்ட காலங்களுக்கும் நிலைக்கக்கூடியது. கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்பொழுது குறைவாக இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. மேலும், தற்பொழுது டெல்லியில் கொரோனா பரவல் குறைவாக தான் உள்ளது. எனவே, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் எதுவும் […]

coronavirus 2 Min Read
Default Image

டெல்லி, மும்பையில் அதிகரிக்கும் கொரோனா : இந்தியாவில் நான்காம் அலை பரவ தொடங்குகிறதா..!

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதன் தாக்கத்தை சற்றே குறைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதாக மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அதற்குள் மீண்டும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் தலை விரித்து ஆட தொடங்கியது. குறிப்பாக டெல்லி, மும்பை, நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் […]

coronavirus 2 Min Read
Default Image

ஓமைக்ரானின் மற்றும் இரு புதியவகை மாறுபாடு கண்டுபிடிப்பு …!

ஏற்கனவே உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரு வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் புதிய வகை மாறுபாடுகளும் அங்கங்கு கண்டறியப்பட்டு மக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஓமைக்ரானின் BA.1, BA.2, BA.1.1, A.3 ஆகிய மாறுபாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுதும் ஓமைக்ரான் வைரஸின் புதிய இரு மாறுபாடுகள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.4 மற்றும் BA.5 மாறுபாடுகளாகிய இந்த புதிய […]

BA.4 2 Min Read
Default Image

ஓமைக்ரானை ஒழிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி மட்டும் போதாது – ஆய்வில் தகவல்..!

ஓமைக்ரானை எதிர்த்து போராட பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) நடத்திய […]

booster dose 5 Min Read
Default Image

#Breaking:மக்களே உஷார்…மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணம்;கடந்த ஒரே நாளில் 1733 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1733 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,16,30,885 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,67,059 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 5,500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,16,30,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1733 ஆக […]

coronavaccine 3 Min Read
Default Image

#Breaking:சற்று குறைந்த கொரோனா!ஆனால்,மக்களே கவனம்…ஒரே நாளில் 959 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 959 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,13,02,440 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,34,281 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 24,300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,13,02,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 959 […]

coronavaccine 3 Min Read
Default Image

பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா..!

பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா பாசிட்டிவ் (கோவிட் 19 பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா பாசிட்டிவ் ( கோவிட் 19 பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, அவர் இந்த தகவலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்  தெரிவித்தார். கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மகள் நியாசா தேவ்கனின் படத்தைப் […]

#Kajol 3 Min Read
Default Image

#Breaking:மகிழ்ச்சி…மீண்டும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு;டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 525 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,261 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,37,704 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 3,33,53 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 4,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,92,37,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 525 ஆக […]

corona In India 3 Min Read
Default Image

கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசி அதிகமானோர் எடுத்து கொண்டுள்ளதால், உயிரிழப்புகள் குறைந்த அளவில் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரம்தோறும் தற்பொழுது சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

தமிழகத்தில் 24 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு …!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , 12,484 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக […]

#Corona 2 Min Read
Default Image

#Breaking:உச்சகட்டம்…2 லட்சத்தை நெருங்கிய கொரோனா;4,868 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 442 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,60,70,510 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 24,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,60,70,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 442 ஆக பதிவாகியுள்ளது. […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking:மக்களே கவனம்…8 லட்சத்தை கடந்த கொரோனா சிகிச்சை;4,400 ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 277 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,58,75,790 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 10,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,58,75,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 277 ஆக […]

coronavirus 4 Min Read
Default Image

#Breaking:நாடு முழுவதும் ஒரே நாளில் 1.79 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு;4 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 146 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,57,07,727 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,003 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 19,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,57,07,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை […]

coronavirus 4 Min Read
Default Image

“சென்னையில்தான் அதிகம்…நிலைமை கை மீறிப் போவதற்குள் அரசு இதனை செய்ய வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னை:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்றும்,சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், நிலைமை […]

TTV Dhinakaran 4 Min Read
Default Image