தமிழகத்தில் உள்ள ஒவ்வொருத்தர் மீதும் அரசு வைத்துள்ள கடன் பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா?!

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை காரணமாக வரவு செலவு திட்ட வரையறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் ஒவ்வோருவரின் மீதும் 46, 571 ரூபாய் கடன் உள்ளது. இதனை

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை காரணமாக வரவு செலவு திட்ட வரையறைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் ஒவ்வோருவரின் மீதும் 46, 571 ரூபாய் கடன் உள்ளது. இதனை இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 21, 594 கோடி ருபாய் என தெரிவிக்கட்டுள்ளது. 2016 – 2017 ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடானாது 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடி ரூபாயாக இருந்தது. அடுத்த ஆண்டான 2017 – 2018 ஆம் ஆண்டுகளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடி ரூபாயாக உயர்ந்து தமிகத்தில் உள்ள 7 கோடி [பேரில் ஒவ்வொருவரின் தலைமீதும் 46 ஆயிரத்து 571 ருபாய் கடன் உள்ளது.